36.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
401.  நூர்ஜகானின் ஆட்சி காலம் என்ன?         கி.பி.1628-1657
401.  ஷாஷகானின் ஆட்சி காலம் என்ன?        கி.பி. 1628-1657
402.  ஷாஷகான் எந்த ஆண்டு பிறந்தார்?        கி.பி.1592 ஜனவரி
403.  ஷாஷகானின் வளர்ப்பு தாயின் பெயர் என்ன?          ருக்குயா பேகம்
404.  ஷாஷகான் மும்தாஜை திருமணம் செய்து கொண்ட ஆண்டு.      கி.பி.1612-மே 10
405.  ஷாஷகான் எந்த ஆண்டு அரியணை ஏறினார்?         கி.பி. 1628 பிப்ரவரி 4
406.  கி.பி.1633-ல் ஷாஷகானால் தோற்கடிக்கப்ட்ட   அகமது நகர் அரசர் யார்?பதேகான்
407.  கி.பி. 1636 பிப்ரவரி 21-ல் ஷாஷகானால்   கோற்கடிக்கப்பட்ட கோல்கொண்டா அரசர் யார்?         அப்துல்ஷா
408.  கி.பி.1636 மே 6-ல் ஷாஷகானால் தோற்கடிக்கப்பட்ட பீஜப்பூர் அரசர் யார்? அடில் ஷா
409.  ஷாஷகான் எந்த ஆண்டு போர்ச்சுகீசியரிடம் இருந்து  ஹக்ளியை கைபற்றினார்?கி.பி.1632
410.  ஷாஷகானால் தக்காணத்தில் உருவாக்கப்பட்ட நான்கு      மாநிலங்களின் பெயர் என்னென்ன?      காந்தேஷ், பீஹார், தெலுங்கானா, தௌலதபாத்
411.  ஷாஷாகானின் மனைவி மும்தாஜ் எந்த ஆண்டு  இறந்தார்? கி.பி.1631 ஜுன் 17
412.  ஷாஷகானின் மகன்கள் பெயர் என்னென்ன? தூராஷிக்கோ, ஷீஜா, ஒளரங்கசீப், மூரத்
413.  ஷாஷகானின் மகள்கள் பெயர் என்னென்ன? ஜஹானாரா, ரோஷனாரா
414.  தாராஷிக்கோ ஷாஷகான் ஆட்சி காலத்தில் எந்த பகுதியின் ஆளுநராக இருந்தார்?           பஞ்சாப்
415.  ஷீஜா எந்த பகுதியின் ஆளுநராக இருந்தார்?   வங்காளம்
416.  தக்காணப் பகுதியின் ஆளுநராக இருந்தவர் யார்?     ஒளரங்கசீப்
417.  மாளவம் மற்றும் குஜராத் பகுதியின் ஆளுநராக     இருந்தவர் யார்? மூரத்
418.  ஷாஷகான் தனக்கு பின்பு யாரை அரசராக்க     விரும்பினார்?      தூராஷிக்கோ
419.  ஒளரங்கசீப்;இ மூரத் உட்டுப்படைகள் தூராஷிக்கோவை   எந்த போரில் முதன் முறையாக தோற்கடித்தனர்?           தர்மத்துப் போர்
420.  தர்மத்துப் போர் எந்த ஆண்டு  நடைபெற்றது? கி.பி.1658 ஏப்ரல் 15Comments