Sunday, 24 July 2016

36.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   குப்த மரபைத் தோற்றுவித்தவர் யார்?
அ) முதலாம் சந்திரகுப்தர்      
ஆ) இரண்டாம் சந்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர்                         
ஈ) குமாரகுப்தர்
விடை:  இ) ஸ்ரீகுப்தர்                         
2.   இரண்டாம் சந்திரகுப்தரின் மற்றொரு தலைநகர்
அ) பாடலிபுத்திரம்
ஆ) உஜ்ஜயினி
இ) டெல்லி
ஈ) காசி
விடை: ஆ) உஜ்ஜயினி
3.   இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்
அ) குமார குப்தர்          
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) முதலாம் சந்திரகுப்தர்      
ஈ) யூணர்கள்
விடை:அ) குமார குப்தர்                  
4.   குப்தர்களின் அரசவை மொழி எது?
அ) சமஸ்கிருதம்           
ஆ) பாலி
இ) பிராக்கிருதம்
ஈ) தமிழ்
விடை:ஆ) பாலி
5.   பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
அ) விசாகதத்தர்                     
ஆ) விஷ்ணு சர்மா
இ) வராக மித்திரர்                 
ஈ) காளிதாசர்
விடை:ஆ) விஷ்ணு சர்மா
6.   குப்தர்களின் உலகப்புகழ் பெற்ற குகை ஓவியங்கள்  காணப்படும் இடம் எது?
அ) கயா                        
ஆ) மதுரா
இ) அஜந்தா                 
ஈ) சாரநாத்
விடை:இ) அஜந்தா
7.   உலகம் உருண்டை வடிவமானது என்று நிருபித்தவர் யார்?
அ) வராகமித்திரர்
ஆ) ஆரியபட்டர்
இ) பிரம்ம குப்தர்
ஈ) வராகபட்டர்
விடை:ஈ) வராகபட்டர்
8.   ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர் யார்?
அ) சரகர்             
ஆ) சுசருதர்
இ) தன்வந்திரி              
ஈ) நாகார்ஜீனர்
விடை: இ) தன்வந்திரி
9.   சந்திர குப்தரால் சிறை செய்யப்பட்ட பல்லவ அரசர் யார்?
அ) மகேந்திரவர்மன்              
ஆ) நரசிம்ம வர்மன்
இ) விஷ்ணுகோபன்              
ஈ) சிம்ம விஷ்ணு
விடை:இ) விஷ்ணுகோபன்            
10. விக்கிரமாதித்யன் என்பது யாருடைய பட்டப் பெயர்?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) இரண்டாம் சந்திர குப்தர்
இ) சமுத்திர குப்தர்                 
ஈ) குமார குப்தர்
விடை:ஆ) இரண்டாம் சந்திர குப்தர்



No comments:

Post a Comment