Monday, 25 July 2016

36.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. பண்டைய இந்திய இலக்கியங்களைக் கற்ற புகழ்மிக்க   மேல்நாட்டு அறிஞர் யார்?
அ) மாக்ஸ் முல்லர்                
ஆ) வில்லியன் ஜோன்
இ) அ மற்றும் ஆ சரி             
ஈ) பிளாவாட்
விடை: இ) அ மற்றும் ஆ சரி          
12. இராஜாராம் மோகன்ராய் எழுதிய புத்தகங்களில் ஒன்று.....
அ) கீதையின் தரிசனம்          
ஆ) இந்துமத போதனை
இ) ஏசு கிறிஸ்துவின் கட்டைகள்
ஈ) பகவத்கீதை விளக்கம்
விடை: இ) ஏசு கிறிஸ்துவின் கட்டைகள்
13. சுவாமி தயானந்த சரஸ்வதி யாருடைய சீடராகி வேதங்களைக்கற்றார்
அ) ஹாஜ்னந்தர்           
ஆ) மாக்ஸ்முல்லர்
இ) துக்காராம்
ஈ) துளசிதாசர்
விடை: அ) ஹாஜ்னந்தர்                 
14. வேதங்களை நோக்கிச் செல் என்று கூறியவர் யார்?
அ) இராஜாராம் மோகன்ராய்         
ஆ) பாலகங்காதர திலகர்
இ) தயானந்த சரஸ்வதி         
ஈ) துளசிதாசர்
விடை: இ) தயானந்த சரஸ்வதி                
15. தியோசபி என்பது சமஸ்கிருத மொழியில்.....
அ) வேதம்           
ஆ) பிரம்ம ஞானம்
இ) இந்து தர்மம்
ஈ) மறுமலர்ச்சி
விடை: ஆ) பிரம்ம ஞானம்
16. பிரம்ம ஞான சபையைத் தோற்று வித்தவர்கள் யார்?
அ) பிளாவாட்ஸ்கி                 
ஆ) எச்.எஸ் ஆல்கார்ட்
இ)  அ மற்றும் ஆ சரி            
ஈ) அன்னிபெசன்ட்
விடை: இ)  அ மற்றும் ஆ சரி                   
17. பார்சி இனத்தவர்களிடையே சமூக சீர்திருத்தங்களை முதலில் புகுத்தியவர்
அ) தாதாபாய் நௌரோஜி    
ஆ) பிளாவாட்ஸ்கி
இ) அன்னிபெசண்ட்
ஈ) வராஜ்னந்தர்
விடை: அ) தாதாபாய் நௌரோஜி 
18.    அமிர்தசரசில் கால்சா கல்லூரி தொடக்கப்பட்டது எப்போது?
அ) 1882   
ஆ) 1892   
இ) 1867   
ஈ) 1876
விடை: ஆ) 1892
19. சுத்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) அன்னிபெசன்ட்               
ஆ) கேசவசந்திரன்
இ) தயானந்த சரஸ்வதி                   
ஈ) தாதாபாய் நௌரோஜி
விடை: இ) தயானந்த சரஸ்வதி                
20. "சத்யமேவ ஜெயதே" என்பது யாருடைய குறிக்கோள்?
அ) கேசவ சந்திரசென்           
ஆ) ராஜாராம் மோகன்ராய்
இ) தயானந்த சரஸ்வதி                   
ஈ) யாருமில்லை
விடை: இ) தயானந்த சரஸ்வதி                 



No comments:

Post a Comment