Wednesday, 6 July 2016

36.tnpsc group 2 study material

91. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சபை - அரசியல் நிர்ணயசபை
92. அரசியலமைப்பின் தேவையை முதன்முதலாக கூறியவர் - எம்.என்.ராய்.
93. அரசியலமைப்புச் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர் - பி.என்.ராவ்
94. அரசியல் நிர்ணயசபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
95. அரசியலமைப்பு வரைவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை (தலைவர் உள்பட) - ஏழு.
96. இந்திய அரசியலமைப்பு அரசியல் நிர்மய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருடம் - 1949, நவம்பர் 26.
97. அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணயசபை எடுத்துக்கொண்ட கால அளவு - இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
98. இந்திய அரசியலமைப்பின் பெரும்பகுதி எடுத்தாளப்பட்ட சட்டம் - 1935 ஆம் ஆண்டு இந்தியச் சட்டம்.
99. அரசியமைப்பு நிர்ணய சபை அமைப்பு காரணமாக இருந்த தூதுக்குழு - கேபினட் தூதுக்குழு (1946).
100. அரசியலமைப்பு நிர்ணய சபையின் மொத்த கமிட்டிகள் - 22.

1. "தீ இனிது" என்று பாடிய கவிஞர் யார்?--பாரதியின் வசனகவிதை
2. "புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்" என்ற கவிஞர் யார்?--அப்துல் ரகுமான்.
3. "முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே" என்ற கவிஞர் யார்?--பாரதிதாசன்.
4. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?--அக்னிப்பிரவேசம்.
5. 'பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்" என்றவர் யார்?--பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
6. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?--இயற்பகை நாயனார்.
7. கடவுளும் கந்தசாமியும் – சிறுகதை ஆசிரியர் யார்?--புதுமைப்பித்தன்
8. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?--குமரிக்கோட்டம்
9. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?--கோபாலகிருஷ்ண பாரதி
10. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?--குடந்தை ப.சுந்தரேசனார்.




No comments:

Post a comment