Friday, 29 July 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.கீழ்க்காணும் உவமைத் தொடர் விளக்கும் பொருள் எது ?
'இணரூழ்த்தும் நாறா மலர்"
அ)மணமக்கள் அணியும் மாலை
ஆ)கற்றது உணர விர்த்துறையாதார்
இ)ஆண்டவனுக்குச் சூட்டும் மலர் மாலை
ஈ)செம்மையாகப் பேசத் தெரியாதவர்
விடை : ஆ)கற்றது உணர விர்த்துறையாதார்
32.கீழ்வரும் பாவில் வரும் எதுகைச் சொற்கைளத் தேர்ந்தெடு
'அகழ்வாரைத் தாங்ககும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
அ)தாங்கும் - பொறுத்தல்
ஆ)தம்மை - தாங்கும்
இ)நிலம் - தலை
ஈ)அகழ்வார்- இகழ்வார்
விடை : ஈ)அகழ்வார்- இகழ்வார்
33.கீழ்வரும் தொடரில் உள்ள எதுகைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
அ)தெய்வத்தான் - எனினும்
ஆ)கூலி - முயற்சி தரும்
இ)தெய்வத்தான் - மெய்வருத்த
ஈ)முயற்சிதன் - ஆகாது
விடை : இ)தெய்வத்தான் - மெய்வருத்த
34.கீழ்வரும் தொடர்களில வரும் மோனைச் சொற்களைத தோந்தெடு
'நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டல்"
நாண்துறவார் நாணான் பவர்
அ)நாணால் - நாண் துறவார்
ஆ)நாணால் - உயிரை
இ)உயிரை - நாணல்
ஈ)நாணால் - துறப்பர்
விடை : அ)நாணால் - நாண் துறவார்
35.கீழ்வரும் தொடரில் அமைந்த மோனைச்  சொற்கைளத் தேர்ந்தெடு
'கற்பனை வளர்தல் வேண்டும் கவிநாயம் பிறந்தல் வேண்டும்"
அ)வளர்தல் - கற்பனை
ஆ)கற்பனை - வேண்டும்
இ)கற்பனை - கவிநயம்
ஈ)கவிநயம் - பிறத்தல்
விடை : இ)கற்பனை - கவிநயம்
36.கீழ்வரும் தொடரில் பயின்று வரும் தொடை யாது?
பந்திக்கு முந்து
படைக்கு பிந்து
அ)எதுகைத் தொடை
ஆ)முரண் தொடை
இ)இயைபுத் தொடை
ஈ)பொழிப்புத் தொடை
விடை : ஆ)முரண் தொடை
37.'உலகப் பொதுமறை" என்றழைக்கப்படும் நூல்
அ)திருவாசகம்
ஆ)திருக்குறள்
இ)திருவெம்பாவை
ஈ)திருவாய்மொழி
விடை : ஆ)திருக்குறள்
38.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
தமிழ்மறை எனும் சிறப்புடைய நூல்
அ)தாயுமானவர் பாடல்கள்
ஆ)திருவெம்பாவை
இ)தேவாரம்
ஈ)திருப்பாவை
விடை : இ)தேவாரம்
39.கீழ்வரும் தொடர்களில் வரும் அயைபுச் சொற்களைத தேர்நதெடு
மனதில உறுதி வேண்டும்
வாழ்வினில்  தெளிவு வேண்டும்
அ)மனதில் - தெளிவு
ஆ)வேண்டும் - வேண்டும்
இ)உறுதி - தெளிவு
ஈ)உறுதி - வாழ்வினிலே
விடை : ஆ)வேண்டும் - வேண்டும்
40.கீழ்வரும் சொற்கள் எவ்வகைத் தொடையைச் சேர்ந்தந்தது?
'இரவும் பகலும்"
அ)இயைபுத் தொகை
ஆ)முரண்தொடை
இ)மோனைத் தொடை
ஈ)எதுகைத தொடை
விடை : ஆ)முரண்தொடை



No comments:

Post a Comment