Saturday, 30 July 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.கேண்மை          அ.முயற்சி
2.தாள்             ஆ.சோம்பல்
3.நகுதல்            இ.நட்பு
4.மடி               ஈ.சிரித்தல்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-அ)
52.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.தார்     அ.பாம்பு
2.அரவு    ஆ,மாலை
3.இடும்பை  இ.யானை
4.கரி      ஈ.துன்பம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
53.பொருத்தமான பொருமைத் தேர்வு செய்க
1.திரை      அ.நீர்
2.செரு      ஆ.உறவினர்
3.கேளிர்     இ.போர்
4.புனல்      ஈ.அலை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
54.பொருத்துக
புகழ்பெற்ற நூல்,நூல் ஆசிரியர்
நூல்            ஆசிரியர்
1.சிலப்பதிகாரம்   அ.திருத்தக்கதேவர்
2.மணிமேகலை   ஆ.இளங்கோவகள்
3.சீவகசிந்தாணி   இ.முன்றுரையரையனார்
4.பழமொழி      ஈ.சீத்தலைச் சாத்தனார்
அ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
55.பொருத்துக
புகழ்பெற்ற நூல்,நூல நூல் ஆசிரியர்
நூல்                       ஆசிரியர்
1.திருச்சிற்ம்பலக்கொவை   அ.திருமூலர்
2.திருமந்திரம்            ஆ.சேக்கிழார்
3.பெரியபுராணம்          இ.இராமலிங்க அடிகள்
4.பழமொழி              ஈ.மாணிக்கவாசகர்
அ)(1-ஆ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
56.பொருத்துக
புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்
நூல்               ஆசிரியர்
1.கலிங்கத்துப் பரணி    அ.திருஞானசம்பந்தர்
2.மீனாட்சிப்பிள்ளைத்தமிழ் ஆ.ஜெயங்கொண்டார்
3.தேவராம்            இ.மாணிக்கவாசகர்
4.திருவாசகம்          ஈ.குமரகுரபரர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
57.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
'கவிச்சக்கரவர்த்தி"
அ)முன்றுரையரையனார்
ஆ)ஒட்டக்கூத்தர்
இ)கம்பர்
ஈ)புகழேந்தி
விடை : இ)கம்பர்
58.இத்தொடரை கூறிய சான்றோர்
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : அ)பாரதியார்
59.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் 'சொல்லின் செல்வர்"
அ)அறிஞர் அண்ணா
ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
இ)மு.வரதராசனார்
ஈ)மா.இராச மாணிக்கனார்
விடை : ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
60.'நெடுந்தொகை" என்று குறிக்கப் படும் நூல்
அ)நற்றிணை
ஆ)நல்ல குறுந்தொகை
இ)ஐங்குறுநூறு
ஈ)அகநானூறு
விடை : ஈ)அகநானூறு



No comments:

Post a Comment