Friday, 15 July 2016

37.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
1.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மான் காட்டில் மேய்ந்தன
ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன
இ)மான்கள் காட்டில் மேய்ந்தது
ஈ)மான்கள் புள்வெளியில் மேய்ந்தன
விடை : ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன

2.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பலரும் பல பாடல்கள் பாடினான்
ஆ)பலரும் பல பாடல்கள் பாடினார்கள்
இ)பலரும் பல பாடல்கள் பாடினார்
ஈ)மூன்றும பிழையன்று
விடை : ஆ)பலரும் பல பாடல்கள் பாடினார்கள்

3.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அவன் காலையில் உண்டார்கள்
ஆ)அவன் காலையில் உண்டான்
இ)அவன்கள் காலையில் உண்டான்
ஈ)அவன் காலையில் உண்டன
விடை : ஆ)அவன் காலையில் உண்டான்

4.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குயிலும் மயில் நட்பாய் இருந்தது
ஆ)குயில் மயிலும் நட்பாய் இருந்தது
இ)குயிலும் மயிலும் நட்பாய் இரந்தன
ஈ)குயிலும் மயிலும் நண்பர்களாய் இருந்தது
விடை : இ)குயிலும் மயிலும் நட்பாய் இரந்தன

5.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)செடியில் பூ பூத்தன
ஆ)செடியில் பூக்கள் பூத்தன
இ)செடிகளில் பூ பூத்தன
ஈ)செடிகளில் பூ பூத்தது
விடை : ஆ)செடியில் பூக்கள் பூத்தன

6.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)இலைகள் உதிர்ந்தது
ஆ)பழங்கள் அழுகின
இ)தங்கை வந்தது
ஈ)அவனும் நானும் சாப்பிட்டேன்
விடை : இ)தங்கை வந்தது

7.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)கூடையில் பத்துப் பழங்கள் இருந்தன
ஆ)கூடையில் பத்து பழங்கள் இருந்தது
இ)கூடையில் பத்து பழம் இருந்தது
ஈ)கூடையில் பத்து பளம் இருந்தது
விடை : அ)கூடையில் பத்துப் பழங்கள் இருந்தன

8.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மழை பெய்தன,காடுகள் செழித்தன
ஆ)மழை பெய்தது,காடுகள் செழித்தது
இ)மழை பெய்தது,காடுகள் செழித்தன
ஈ)மழை பெய்தன,காடுகள் செழித்தது
விடை : இ)மழை பெய்தது,காடுகள் செழித்தன

9.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அறிஞர்கள் மேடைக்கு வந்தது
ஆ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்கள்
இ)அறிஞர்கள் மேடைக்கு வந்தன
ஈ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்
விடை : ஆ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்கள்

10.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மரங்கள் சாய்கின்றது
ஆ)மரங்கள் சாய்கின்றன
இ)மரங்கள் சாயாது
ஈ)மரங்கள் சாய்ந்தது
விடை : ஆ)மரங்கள் சாய்கின்றன



No comments:

Post a comment