Saturday, 16 July 2016

37.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
71.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
திருப்பாவை மிகச் சிறந்த பக்தி நூல்
அ)திருப்பாவை பக்தி நூலா?
ஆ)திருப்பாவை சிறந்த நூலா?
இ)எது மிகச் சறந்த பக்தி நூல்?
ஈ)திருப்பாவை எந்நூல்?
விடை : ஈ)திருப்பாவை எந்நூல்?

72.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
வரலாற்று சின்னங்கள் பழமை வாய்ந்தவை
அ)எச்சின்னங்கள் பழமை வாய்ந்தன?
ஆ)சின்னங்கள் பழமை வாய்ந்தனவா?
இ)பழமை வாய்ந்த சின்னங்களா?
ஈ)சின்னங்கள் எப்படி பழமை வாய்ந்தன?
விடை : இ)பழமை வாய்ந்த சின்னங்களா?

73.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
புகழும் பொருளும் உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள்
அ)உழைப்பால் பெறுபவை யாவை?
ஆ)பொருளும் புகழும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இ)உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் யாவை?
ஈ)செல்வம் எவ்வாறு கிடைக்கும் ?
விடை : இ)உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் யாவை?

எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்
1.இது எவ்வகை வாக்கியம்:
ஐயொ! அதிக மழையால் வீடு இடிந்ததே!
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம

2.இது எவ்வகை வாக்கியம்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
அ)தன்வனை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : அ)தன்வனை வாக்கியம

3.இது எவ்வகை வாக்கியம்
சீவகசிந்தாமணி திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டது?
அ)உடன்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)செயப்hட்டு வினை
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)செயப்hட்டு வினை

4.எவ்வகை வாக்கியம் என அறிக
பரதன் உள்ளத்தை குகன் உணர்ந்திலன்
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

5.எவ்வகை வாக்கியம் என அறிக :"பேசாதே"
அ)கட்டளை
ஆ)உணர்ச்சி
இ)செய்தி
ஈ)எதிர்மறை
விடை : அ)கட்டளை

6.எவ்வகை வாக்கியம் என அறிக
ஆ! தாஜ்மகால் எவ்வளவு அழகாக உள்ளது!
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)வியப்பு வாக்கியம்

7.எவ்வகை வாக்கியம் என அறிக
தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர்
அ)நேர்கூற்று
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

8.எவ்வகை வாக்கியம் என அறிக
நாள்தோறும் திருக்குறளைப் படி
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

9.எவ்வகை வாக்கியம் என அறிக
காந்தியடிகள் பொய் பேசார்
அ)உடன்பாட்டு
ஆ)எதிர்மறை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு
விடை : ஆ)எதிர்மறை

10.எவ்வகை வாக்கியம் என அறிக
என்னே!கவின் நிலவின் அழகு!
அ)கட்டளை
ஆ)வினா
இ)செய்தி
ஈ)உணர்ச்சி
விடை : ஈ)உணர்ச்சி



No comments:

Post a comment