Sunday, 17 July 2016

37.கலைகள்

கலைகள்
21.தென்னிந்தியாவில் முதல் திரையரங்கை கோயம்புத்தூரில் நிறுவியவர்
அ)ஈஸ்ட்மன்
ஆ)துபாண்ட்
இ)பிரான்சிஸ் சென்கின்ஸ்
ஈ)மைபிரிட்ஸ்
விடை : ஆ)துபாண்ட்

22.படச்சுரள் உருவாக்கம் முறையை கண்டுபிடித்தவர்
அ)ஈஸ்ட்மன்
ஆ)லூமியர் சகோதரர்கள்
இ)வில்லியம் பிரீஸ்கிரின்
ஈ)கியாட்
விடை : அ)ஈஸ்ட்மன்

23.தமிழகத்தின் முதல் படடிப்பிடிப்புக் கூடம் எங்கு அமைக்கப்பட்டது
அ)சேலம்
ஆ)சென்னை
இ)கோயம்புத்தூர்
ஈ)மதுரை
விடை : ஆ)சென்னை

24.கருத்துப்படத்தை தொடங்கியவர்
அ)வால்ட் டிஸ்னி
ஆ)அர்தேசிர் ராணி
இ)ஜோசப் நிப்சே
ஈ)துபாண்ட்
விடை : அ)வால்ட் டிஸ்னி

25.திரைப்படக்கருவி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
அ)1888
ஆ)1889
இ)1890
ஈ)1891
விடை : ஆ)1889

26.இவற்றில் யார் கண்டுபிடித்த கருவிக்கு கினிட்டேஸ்கோப் என்று பெயரிடப் பட்டது
அ)தாமஸ் ஆல்வா எடிசன்
ஆ)மானெட்டி சேந்தனா
இ)ஜோசப் நிப்சே
ஈ)அர்தெசிர் ராணி
விடை : அ)தாமஸ் ஆல்வா எடிசன்

27.உலகின் முதல் திரையரங்கம் எந்த நகரில் கட்டப்பட்டது
அ)நியூயார்க்
ஆ)லாஸ் ஏஞ்சல்ஸ்
இ)லண்டன்
ஈ)பாரீஸ்
விடை : ஆ)லாஸ் ஏஞ்சல்ஸ்

28.தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது
அ)1930
ஆ)1931
இ)1932
ஈ)1934
விடை : ஆ)1931

29.நிழற்படச் சுரளில் படங்களை பதிவு செய்யவும் முறை எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
அ)1865
ஆ)1870
இ)1872
ஈ)1875
விடை : ஆ)1870

30.ஒளிப்படம் எடுக்கும் முறை எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
அ)1825
ஆ)1827
இ)1830
ஈ)1835
விடை : இ)1830



No comments:

Post a comment