Saturday, 23 July 2016

37.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
421.  தர்மத்துப் போர் வெற்றியின் நினைவாக  உருவாக்கப்பட்ட நகரின் பெயர் என்ன?பதேபாத் நகர்
422.  இரண்டாம் முறையாக தூராஷிக்கோ எந்த போரில்   தோற்கடிக்கப்பட்டார்?.சமுகார் போர்
423.  சமுகார் போர் நடைபெற்ற ஆண்டு எது?          1658 ஜுன் 8
424.  எந்த ஆண்டு தாராவின் தலை துண்டிக்கப்பட்டது?    1959 ஆகஸ்ட் 30
425.  கி.பி.1659-இல் ஒளரங்கசீப்; எந்த போரில் ஷீஜாவை    தோற்கடித்தார்?       காஜ்வார் போர்
426.  ஷீஜாவை ஒளரங்கசீப்; இரண்டாம் முறையாக எந்த  போரில் தோற்கடித்தார்?காஜ்வார் போர்
427.  காஜ்வார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1659
428.  அரக்கான் மக்களால் கொலை செய்யப்பட்ட    ஷாஷகானின் மகன் யார்?    ஷீஜா
429.  மூரத்தை தில்லி குவாலியர் கோட்டையில் சிறையில்   அடைத்தவர் யார்? ஒளரங்கசீப்
430.  மூரத்தை ஒளரங்கசீப் எந்த ஆண்டு தூக்கிலிட்டார்? கி.பி.1661
431.  அரசப் பதவி இரத்தப் பாசம் அறியாது என்பதை  நிருபித்த முகலாய அரசர் யார்?ஒளரங்கசீப்
432.  கி.பி.1658-இல் ஒளரங்கசீப்பால் ஷாஷாகான் எங்கு   சிறை வைக்கப்பட்டார்?ஆக்ராக்கோட்டையில்ஷாபூர்ஜ் மாளிகையில்       (தாஜ்மஹால்)
433.  மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஷாஷகான் சிறையில் இருந்தார்?   8 ஆண்டுகள்
444.  ஷாஷகானின் இறுதி காலத்தில் அவரை அன்பாக     கவனித்துக் கொண்ட ஷாஷகானின் மகள் யார்?     ரோஷனாரா
445.  ஷாஷகான் எந்த ஆண்டு இறந்தார்?   கி.பி.1666 ஜனவரி 31
446.  ஷாஷகானின் கல்லரை எங்கு உள்ளது?     ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில்
447.  ஒளரங்கசீப்;பின் ஆட்சி காலம் என்ன?    கி.பி.1658-1707
448.  ஒளரங்கசீப் எந்த ஆண்டு பிறந்தார்?        கி.பி.1618 அக்டோபர் 24
449.  ஒளரங்கசீப் எந்த இடத்தில் பிறந்தார்?     தோகாத் (உஜ்ஜயினி)
450.  ஒளரங்கசீப்பின் முழுப் பெயர் என்ன?     முகையதீன் முகமது ஒளரங்கசீப்



No comments:

Post a Comment