Tuesday, 12 July 2016

37.general tamil questions and answers for tnpsc group

721.  அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

722.  DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

723.  1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்' அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

724.  உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

725.  தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

726.  இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய 'Train to Pakistan'.

727.  உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

728.  ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

729.  அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

730.  ஆந்தைகள் கூட்டம்: 'A Parliament of owls'

731.  காக்கைகள் கூட்டம்: 'A murder of crows'

732.  டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

733.  Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் 'Dr. No' (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

734.  இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

735.  விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.

736.  சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

737.  ஜான் தி. கென்னடி எழுதிய 'Profiles in courage' புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

738.  அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு 'வெள்ளை மாளிகை' என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

739.  டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

740.  அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft). 

No comments:

Post a comment