Wednesday, 6 July 2016

37.tnpsc group 2 study material

11. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
--யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை
12. "இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா" – யார் எழுதிய கவிதை?
--எச்.ஜி.ரசூல்
13. "காவிய காலம்" என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
--வையாபுரியார்.
I4. "புதுக்கவிதை –சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா" –என்றவர் யார்?
--வைரமுத்து
15. "இரவில் வாங்கினோம், விடியவே இல்லை" –என்ற கவிஞர் யார்?
--சேலம் ம.அரங்கநாதன்
16. "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ"என்று கூறியவர் யார்?
பட்டினத்தார்
17. "இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே" பாடிய புலவர் யார்? 
பக்குடுக்கை நன்கணியார்
("உண்டாலம்ம இவ்வுலகம்" கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
18. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" வரிகள் இடம் பெற்ற நூல்கள்
புறநானூறு,
மணிமேகலை
19. தமிழில் விருத்தப்பாவில் எழுந்த முதல் காப்பியம்? சீவகசிந்தாமணி
( கம்பராமாயணம் இல்லை)
20. ஐம்பெரும்காப்பியம் எனும் வழக்கை முதலில் கையாண்டவர்? மயிலை நாதர்
21. " யான் பெற்ற பெரு பெருக இவ்வையகம்", "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" எனக் கூறியவர்?
திருமூலர்
22. "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்றவர்
நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன் இல்லை)
23. "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" வரி இடம்பெறும் நூல்?
மனோன்மணியம்
24. "காக்கை விடு தூது" நூலாசிரியர் யார்? வெள்ளைவாரணர்
25. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1969
26. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930ம் ஆண்டுடன் தொடர்புடையது சட்ட மறுப்பு இயக்கம்
27. . பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை எழுதியவர் கல்கி
28. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய
29. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக் கிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்
சி. ராஜகோபாலாச்சாரி
30. தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊர்
எட்டயபுரம்




No comments:

Post a comment