Saturday, 30 July 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.மோனையைக் கண்டறிந்து எழுதுக
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
அ)தீவினையார் அஞ்சார்.....
ஆ)தீவினையார்,தீவினை
இ)தீவினை என்னும்....
ஈ)விழுமியார் அஞ்சுவர்
விடை : ஆ)தீவினையார்,தீவினை
62.மோனையைக் கண்டறிந்து எழுதுக
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு
அ)எண்ணித்,எண்ணுவ
ஆ)எண்ணித்துணிக
இ)எண்ணுவ மென்ப
ஈ)துனிந்தபின் எண்ணுவ
விடை : அ)எண்ணித்,எண்ணுவ
63.இயைபுத் தொடையைக் கண்டறிக நல்லவராட்சி நின்று நாடெலாம் உயர வேண்டும் நல்லவர் சொல்லை என்றும் நாநிலம் போற்றல் வேண்டும்
அ)வேண்டும் வேண்டும்
ஆ)நின்று சொல்லை
இ)நின்று போற்றல்
ஈ)உயர என்றும்
விடை : அ)வேண்டும் வேண்டும்
64.சரியான மரபுச் சொல்லைத் தேர்க
அ)நரி கத்தும்
ஆ)நரி கொக்கரிக்கும்
இ)நரி கூவும்
ஈ)நரி அழும்
விடை : ஆ)நரி கொக்கரிக்கும்
65.மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)மயில் கத்தும்
ஆ)மயில் கொக்கரிக்கும்
இ)மயில் அகவும்
ஈ)மயில் கூவும்
விடை : இ)மயில் அகவும்
66.வழுவற்ற மரபுச்சொல்லைத் தேர்க
அ)நாய் ஒலமிடும்
ஆ)நாய் குரைக்கும்
இ)நாய் சீறும்
ஈ)நாய் ஊளையிடும்
விடை : ஆ)நாய் குரைக்கும்
67.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)கை தொழில் ஒன்றை கற்று கொள்
ஆ)கைத்தொழல் ஒன்றை கற்றுக்கொள்
இ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
ஈ)கைதொழல் ஒன்றைக் கற்றுகொள்
விடை : இ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
68.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)அறச செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
ஆ)அறச் செயலே ஆக்கத்தை கொடுக்கும்
இ)அற செயலே ஆக்கத்தை கொடுக்கும்
ஈ)அற செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
விடை : அ)அறச செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
69.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)என்னை பார்த்துக் கற்று கொள்ளச் சொல்
ஆ)என்னைப் பார்த்து கற்றுக் கொள்ள சொல்
இ)என்னை பார்த்துக் கற்று கொள்ளச் சொல்
ஈ)என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளச் சொல்
விடை : ஈ)என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளச் சொல்
70.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ)பொறுமை
ஆ)போற்றிப் புகழ்தல்
இ)புகழ்ந்து நுறுதல்
ஈ)களித்தல்
விடை : அ)பொறுமை



No comments:

Post a Comment