Saturday, 23 July 2016

38.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
451.  ஒளரங்கசீப்;பின் ஆசிரியர் பெயர் என்ன?         முகமது காசிம்
452   ஒளரங்கசீப் பகதூர் பட்டத்தை எந்த ஆண்டு பெற்றார்?      கி.பி.1633
453.  ஒளரங்கசீப்பிற்கு மான்சப்; பதவி எந்த ஆண்டு          வழங்கப்பட்டது?       கி.பி.1634
454.  தக்காணத்தின் ஆளுநராக ஒளரங்கசீப் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?  கி.பி.1636-1644
455.  குஜராத்தின் ஆளுநராக ஒளரங்கசீப் எந்த ஆண்டு      பதவி வகித்தார்?  கி.பி.1645-1647
456.  முல்தான் ஆளுநராக ஒளரங்கசீப் எந்த ஆண்டு          பதவி வகித்தார்?        கி.பி.1648-1652
457.  இரண்டாம் முறையாக ஒளரங்கசீப் தக்காண    ஆளுநராக எந்த ஆண்டு பதவி வகித்தார்? கி.பி.1652-1658
458.  ஒளரங்கசீப் அரசராக எந்த ஆண்டு பதவியேற்றார்? கி.பி.1658 ஜுலை 31
459.  பதவியேற்றவுடன் ஒளரங்கசீப் சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?          ஆலம்கீர்
460.  ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன?       உலகை வெல்பவர்
461.  ஒளரங்கசீப்பிற்க்கு புற்று நோயாக அமைந்தது அவரது      ...........படையெடுப்பாகும்.தக்காண படையெடுப்பு
462.  சிக்கந்தர் அடில்ஷாவிடம் இருந்து பீஜப்பூரை   ஒளரங்கசீப்; எந்த ஆண்டு இணைத்தார்?     கி.பி.1686
463.  சுல்தான் அப்துல் ஹாசனிடம் இருந்து     கோல்கொண்டாவை ஒளரங்கசீப் எந்த ஆண்டு       இணைத்தார்?     கி.பி.1687
464.  சிவாஜிக்கு அடைக்கலம் கொடுத்த தக்காண மன்னர் யார்?         சுல்தான் அப்துல் ஹாசன்
465.  தக்காண குடல்புண் ஒளரங்கசீப்பை அழித்தது என்று         கூறியவர் யார்? ஜே.என்.சர்க்கார்
466.  ஒளரங்கசீப் பால் தோற்கடிக்கப்பட்ட அகமது நகர் அரசர் யார்?          மாலிக் ஆம்பர்
467.  குதும் ஷாஹி வம்சத்தை பூண்டோடு அழித்த    முகலாய மன்னர் யார்?       ஒளரங்கசீப்
468.  ஒளரங்கசீப் பேரரசில் இடம் பெறாத அரசு எது?        காந்தகார்
469.  ஒளரங்கசீப்பிற்கு எதிராக அவரது மகன் இளவரசர்   அக்பர் எந்த ஆண்டு கலகம் விளைவித்தார்?   கி.பி.1681
470.  ஒழுக்க நெறியை நடைமுறைபடுத்த         ஒளரங்கசீப்............ என்ற உயர் அதிகாரிகளை     நியமித்தார்.  தாசிபுக்கள்



No comments:

Post a Comment