Sunday, 24 July 2016

38.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர் இருவர்...
அ) ஸ்ரீகுப்தர், குமரரகுப்தர்
ஆ) வராகமித்திரன், வராக பட்டர்
இ) சரகர், கஷ்ருதர்
ஈ) பிரம்ம குப்தர், சுலைமான்
விடை: இ) சரகர், கஷ்ருதர்
22. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி?
அ) மாளவிகா                        
ஆ) உமாதேவி
இ) குமார தேவி                     
ஈ) காயத்திரி தேவி
விடை: இ) குமார தேவி                     
23. அலகாபாத் கற்றூணில் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை விவரித்து எழுதியவர் யார்?
அ) காளிதாசர்                        
ஆ) பாணர்
இ) அரிசேனர்
ஈ) வராகபட்டர்
விடை:   இ) அரிசேனர்
24. சமுத்திர குப்தரை இரண்டாம் நெப்போலியன் என்றுவர்ணித்த வரலாற்று ஆசிரியர் யார்?
அ) ராமச்சந்திர குஹா     
ஆ) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
இ) டாக்டர். அலெக்சாண்டர்
ஈ) டாக்டர்.ஸ்மித்
விடை: ஈ) டாக்டர்.ஸ்மித்
25. விக்கிரமாதித்யன் என்பதன் பொருள்?
அ) சந்திரகுல வீரன்               
ஆ) இராஜாதி இராஜன்
இ) சூரியனுக்கு ஒப்பானவன்         
ஈ) ஆயிரம் யானைகளுக்கு நிகரானவன்
விடை:  ) சூரியனுக்கு ஒப்பானவன்         
26. குப்தர் காலத்தில் விஷயாக்கள் எனப்பட்டது?
அ) மாநிலம்                           
ஆ) கிராமம்
இ) மாவட்டம்
ஈ) நாடு
விடை:    இ) மாவட்டம்
27. யாருடைய ஆட்சிக் காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து   யூனர்கள் படையெடுத்து வந்தனர்?
அ) சமுத்திரகுப்தர்        
ஆ) குமார குப்தர்
இ) ஸ்கந்த குப்தர்
ஈ) இரண்டாம் சமுத்திர குப்தர்
விடை:   இ) ஸ்கந்த குப்தர்
28. நாலந்தா பல்கலைக் கழகத்தை தொடங்கியவர் யார்?
அ) முதலாம் சந்திரகுப்தர்                
ஆ) இரண்டாம் சந்திரகுப்தர்
இ) குமார குப்தர்                    
ஈ) சமுத்திர குப்தர்
விடை:    இ) குமார குப்தர்                    
29. "இந்திய ஷேக்ஸ்பியர்" என்றழைக்கப்பட்ட குப்தர் கால  அறிஞர் யார்?
அ) வராக மித்திரர்
ஆ) காளிதாசர்
இ) வராகமித்திரர்                            
ஈ) அரிசேனர்
விடை:  ஆ) காளிதாசர்
30. மிருச்கடிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) காளிதாசர்                        
ஆ) சூத்ரகர்
இ) வராக மித்திரர்
ஈ) அமரசிம்மர்
விடை: ஆ) சூத்ரகர் 



No comments:

Post a Comment