Monday, 25 July 2016

38.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   டெல்லி தர்பாரை நடத்தியவர் யார்?
அ) மெக்காலே பிரபு              
ஆ) ரிப்பன் பிரபு
இ) லிட்டன் பிரபு                   
ஈ) கர்சன் பரபு
விடை: இ) லிட்டன் பிரபு                
2.   லிட்டன் பிரபு இந்தியப் பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைக்கட்டுப்படுத்த வெளியிட்ட சட்டம் எது?
அ) வட்டார மொழிகள் சட்டம்       
ஆ) தொழிற்சாலைச் சட்டம்
இ) இல்பர்ட் சட்டம்              
ஈ) பல்கலைக்கழகச் சட்டம்
விடை: அ) வட்டார மொழிகள் சட்டம்    
3.   இந்தியாவில் பத்தாண்டுக் கொருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) லிட்டன் பிரபு                   
ஆ) ரிப்பன் பிரபு
இ) கர்சன் பிரபு
ஈ) கிளைவ் பிரபு
விடை: ஆ) ரிப்பன் பிரபு
4.   தொழிற் சாலைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1881   
ஆ) 1882   
இ) 1883   
ஈ)1885
விடை: அ) 1881
5.   உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?
அ) கர்சன் பிரபு                               
ஆ) ரிப்பன் பிரபு
இ) லிட்டன் பிரபு
ஈ) மின்டோ பிரபு
விடை: ஆ) ரிப்பன் பிரபு
6.   சி.பி. இல்பர்ட் என்பர் ஒரு
அ) படைத்தலைவர்               
ஆ) சட்ட உறுப்பினர்
இ) தலைமை ஆளுநர்           
ஈ) நீதிபதி
விடை: ஆ) சட்ட உறுப்பினர்
7.   கூட்டுறவுச் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ரிப்பன் பிரபு                     
ஆ) கர்சன் பிரபு
இ) லிட்டன் பிரபு                   
ஈ) டல்ஹெளசி பிரபு
விடை: ஆ) கர்சன் பிரபு
8.   தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தியவர் யார்?
அ) லிட்டன் பிரபு                   
ஆ) ரிப்பன் பிரபு
இ) கர்சன் பிரபு                      
ஈ) மார்லி பிரபு
விடை: இ) கர்சன் பிரபு                            
9.   வங்காள பிரிவினை நிகழ்ந்த ஆண்டு எது?
அ) 1911             
ஆ) 1912   
இ) 1905   
ஈ) 1910
விடை: இ) 1905
10. சுதேசி இயக்கத்தின் போது மக்கள் உபயோகித்த முழக்கம் எது?
அ) வந்தே மாதரம்        
ஆ) வேதங்களுக்கு நோக்கி செல்
இ) சுயராஜ்யம் எனது பிறப்புரிமை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) வந்தே மாதரம்     
11. முதல் உலகப் போர் நிகழ்ந்த ஆண்டுகள்
அ) 1914-1916             
ஆ) 1912-915
இ) 1914-1918             
ஈ) 1918-1921
விடை: இ) 1914-1918          
12. டாக்டர் அன்னிபெசன்ட் ஒரு
அ) ஆங்கிலப் பெண்மணி
ஆ) இந்தியப்பெண்மணி
இ) அமெரிக்கப் பெண்மணி
ஈ) அயர்லாந்து பெண் மணி
விடை: ஈ) அயர்லாந்து பெண் மணி



No comments:

Post a Comment