Sunday, 10 July 2016

38.general tamil study material

741.  *   உரையாசிரியர் -    இளம் பூரணார்
742.  *   கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
743.  *   குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
744.  *   தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
745.  *   குறிஞ்சி மோமான் -    கபிலர்
746.  *   கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
747.  *   ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
748.  *   ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
749.  *   முத்தமிழ் காவலர்  - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
750.  *   திருக்குறளார்  -   வி.முனிசாமி
751.  *   இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
752.  *   20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
753.  *   பேயார்   -    காரைக்கால் அம்மையார்
754.  *   பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
755.  *   சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார். 
756.  *   மூதறிஞர் -  இராஜாஜி
757.  *   சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
758.  *   காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
759.  *   கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
760.        *   மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை



No comments:

Post a Comment