38.tnpsc exam materials

641. # தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
642. # அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்
643. # உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
644. # நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
645. # கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.
646. # நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
647. # தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
648. # மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.
649. # மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது-மண்புழு உரம்
650. # இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்-சின்னமால்டிஹைடு
651. # வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி
652. # எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்
653. # "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்
654. # உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை
655. # ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து
656. # திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430
657. # திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்
658. # உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு
659. # நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12
660. # அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18




Comments