Wednesday, 6 July 2016

38.tnpsc group 2 study material

35. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் - அரிசி ஆராய்ச்சி நிறுவனம்.
36. .ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் - 7
37. சாகித்ய அகாதெமிப் பரிசு பெற்ற பாவேந்தரின் நூல் எது - பிசிராந்தையார்
38. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்கு -------------- என்று பெயர் - அஷ்டப் பிரபந்தம்
39 பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் - குயில்
40. இரட்டுறமொழிதல் என்பது எவ்வாறு பிரியும் - இரண்டு+உற+மொழிதல்
41. கமன சித்தர் என்பவர் - வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள்
42 . ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர் - ரா.பி.சேதுபிள்ளை
43. கடற்கரை சிற்றூரை குறிக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல் - பாக்கம்
44 Principle/principal - என்பதன் தமிழ் சொல் - கொள்கை / முதல்வர்
45. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் - உத்தமதானபுரம்
46 டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் சென்னையில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1942
47. உத்தமதானபுரம் வேங்கட ரத்தினம் சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா. இதில் சாமிநாதன் என்பது - உ.வே.சா வின் ஆசிரியர் வைத்த பெயர்
48. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் - வாணிதாசன்
49 அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. இதில் என்பு என்பதன் பொருள் - BONE
50.மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தில் _____________ சருக்கத்தில் அமைந்துள்ளது - அழைப்புச் சருக்கம்




No comments:

Post a comment