Tuesday, 26 July 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11. Patriatism என்ற ஆங்கிலகிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
அ)விடுதலை
ஆ)குடியுரிமை
இ)நாட்டுப்பற்று
ஈ)மொழிப்பற்று
விடை : இ)நாட்டுப்பற்று
12. Supreme Court எனற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்
அ)உச்சநீதிமன்றம்
ஆ)உயர்நீதிமன்றம்
இ)மக்கள் மன்றம்
ஈ)சார்புநிலை நீதிமன்றம்
விடை : அ)உச்சநீதிமன்றம்
13.'கா" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருள்
அ)காடு
ஆ)கழினி
இ)கடல்
ஈ)சோலை
விடை : ஈ)சோலை
14.'ஆ"என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருள்
அ)ஆடு
ஆ)குதிரை
இ)பசு
ஈ)யானை
விடை : இ)பசு
15.'கூறினான்"-இச்சொல்லுக்குரிய வோச்சொல்லைத் தேர்க
அ)கூறி
ஆ)கூறு
இ)கூறிய
ஈ)கூற்று
விடை : ஆ)கூறு
16.'வந்தனர்" என்ற சொல்லின் வேர்ச்சொல்லை;த தேர்க
அ)வ
ஆ)வா
இ)வந்து
ஈ)வந்த
விடை : ஆ)வா
17.'கண்டான்"என்பதன் வேர்ச்சொல் காண்க
அ)கண்
ஆ)கண்டு
இ)காண்
ஈ)கண்ட
விடை : இ)காண்
18.வேண்டு என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக
அ)வேண்டுதல்
ஆ)வேண்டுவார்
இ)வேண்டும்
ஈ)வேண்டிய
விடை : அ)வேண்டுதல்
19.'உண்" என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
அ)உண்டான்
ஆ)உண்
இ)உண்ணுதல்
ஈ)உண்டு
விடை : அ)உண்டான்
20.செய் என்பதன் வினையெச்சம் காண்க
அ)செய்த
ஆ)செய்து
இ)செய்கிற
ஈ)செய்யும்
விடை : ஆ)செய்து 



No comments:

Post a Comment