Friday, 29 July 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - கருமை
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
52.பெயர்ச்சொல்லின் வகையறிக - கிளை முறிந்தது
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
53.'மீமிசை ஞாயிறு" - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத் தொகை
ஆ)இரட்டைக் கிளவி
இ)ஒருபொருட் பன்மொழி
ஈ)அடுக்குத் தொடர்
விடை : இ)ஒருபொருட் பன்மொழி
54.இலக்கணக் குறிப்பு தருக -'ஆடுகொடி"
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உரிச்சொல்
ஈ)இடைச்சொல்
விடை : அ)வினைத்தொகை
55.இலக்கணக் குறிப்பு தருக -'எந்தை"
அ)உருபு மயக்கம்
ஆ)உருவகம்
இ)பண்புத்தொகை
ஈ)மரூஉ
விடை : ஈ)மரூஉ
56.இலக்கணக் குறிப்பெழுதுக -'காய்கறி"
அ)உம்மைத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)பண்புத் தொகை
ஈ)அன்மொழி தொகை
விடை : அ)உம்மைத்தொகை
57.இலக்கணக்குறிப்பு எழுதுக - 'பூங்கண்"
அ)உவமைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)வினைத்தொகை
ஈ)அன்மொழித் தொகை
விடை : அ)உவமைத் தொகை
58.வாழ்க - என்பதன் இலக்கணம்
அ)உருவகம்
ஆ)உவமை
இ)பண்புத்தொகை
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று
59.கடிநகர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)வினைத்தொகை
ஆ)உவமைத் தொகை
இ)உரிச்சொற்றொடர்
ஈ)பண்புத்தொகை
விடை : இ)உரிச்சொற்றொடர்
60.இலக்கணக் குறிப்பு காண் - தனித்தனி
அ)அடுக்குத் தொடர்
ஆ)இரட்டைக் கிளவி
இ)ஒரு பாருட் பன்மொழி
ஈ)முரண் தொடை
விடை : அ)அடுக்குத் தொடர்



No comments:

Post a Comment