39.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
471. பாங்க் என்ற தாவரம் பயிர் செய்வதும்இ மது    அருந்துதலுக்கும் தடை செய்த முகலாய அரசர் யார்?   ஒளரங்கசீப்
472.  "தரோக்கோ தர்ஷன்" என்ற முறையை நீக்கிய முகலாய மன்னர் யார்? ஒளரங்கசீப்
473.  தீபாவளி, மொஹரம், போன்ற இந்து       பண்டிகைகளுக்கு தடை விதித்த முகலாய மன்னர் யார்?      ஒளரங்கசீப்
474.  ஒளரங்கசீப் ஜசியா வரியை மீண்டும் இந்துக்கள்   மீது ஆண்டு விதித்தார்?கி.பி.1679 ஏப்ரல் 12
475.  சீக்கியரின் 9வதுஇ குரு தேஜ் பகதூரை ஒளரங்கசீப் எந்த ஆண்டு தூக்கிலிட்டார்?கி.பி.1675
476.  நாணயத்தில் கலிமா பொறிக்கப்படுவதற்க்கு தடை   விதித்த முகலாய மன்னன் யார்?   ஒளரங்கசீப்
477.  ஒளரங்கசீப் இந்துக்கள் மீது எவ்வளவு வரி      விதித்தார்?     5.5%
478.  ஒளரங்கசீப் முஸ்லீம்களுக்கு எவ்வளவு வணிக   வரி விதித்தார்?    2.5%
479.  எந்த ஆண்டு முதல் ஒளரங்கசீப் முஸ்லீம்களுக்கு   முழுவரி விலக்கு அளித்தார்?கி.பி.1665, மே 9
480.  ஒளரங்கசீப் எந்த ஆண்டு இறந்தார்?       கி.பி.1707 பிப்ரவரி 20
481.  ஒளரங்கசீப்; எந்த இடத்தில் இறந்தார்?   அகமது நகர்
482.  ஒளரங்கசீப்;பின் கல்லறை உள்ள இடம் எது? தௌலதாபார்
483.  ஒளரங்கசீப்பின் மகன்கள் பெயரை குறிப்பிடுக.    முவாசகம், ஆசாம், காம்பக்ஷ்
484.  ஒளரங்கசீப்பின் மகள் பெயர் என்ன?      செப்புண்ணிஷா
485.  ஒளரங்கசீப்பிற்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது        மகன் யார்? முவாசம் என்ற பகதூர்ஷா
486.  கடைசி முகலாய மன்னன் யார்?     இரண்டாம் பகதூர்ஷா
487.  பாரசீக மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது எந்த     ஆண்டு படையெடுத்தார்?கி.பி.1739
488.  ஆப்கானிய மன்னர்; அகமது ஷா அப்தாலி       இந்தியாவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?    கி.பி.1756
489.  புகையிலைஇ மக்காச் சோளம் போன்ற பயிர்கள்   இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது எந்த   நூற்றாண்டில்?    17 ஆம் நூற்றாண்டு
490.  உருளை கிழங்குஇ சிவப்பு மிளகாய் ஆகிய பெருட்கள்   இந்தியாவில்  அறிமுகப் படுத்தப்பட்ட நூற்றாண்டு.    18-ஆம் நூற்றாண்டு



Comments