Sunday, 24 July 2016

39.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. முத்ரா இராட்சசம் என்ற நாடக நூலை எழுதியவர் யார்?
அ) அமரசிம்மர்                      
ஆ) காளிதாசர்
இ) விசாகதத்தர்
ஈ) வராகமித்திரர்
விடை: இ) விசாகதத்தர்
32. குப்தர் கால கணித அறிஞரான இவர் பூஜ்யத்தின்  உபயோகத்தைப் பற்றி விளக்கியவர் யார்?
அ) வராக மித்திரர்                 
ஆ) வராகபட்டர்
இ) ஆரியபட்டர்
ஈ) பிரம்மகுப்தர்
விடை: ஆ) வராகபட்டர்
33. குப்தர்களின் வரலாற்றை அறிய உதவும் நூல்கள் எவை?
அ) தேவி சந்திர குப்தம்இ முத்ராராட்சசம்
ஆ) அவனிசுந்தரி கதைஇ தசகுமார சரிதம்
இ) மகாவீர சரிதம்இ மாலதி மாளவம்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) தேவி சந்திர குப்தம்இ முத்ராராட்சசம்
34. மெஹ்ராலி இரும்பு துணை அமைத்தவர் யார்?
அ) குஷாணர்கள்                   
ஆ) சாகர்கள்
இ) குப்தர்கள்                         
ஈ) வர்த்தமானர்கள்
விடை: இ) குப்தர்கள்
35. பாகியான் யாருடைய அவைக்கு வந்தார்?
அ) சந்திர குப்தர்           
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்  
ஈ) சமுத்திர குப்தர்
விடை:        இ) இரண்டாம் சந்திரகுப்தர்  
36. அலகாபாத் தூண் கல்வெட்டை நிறுவியவர் யார்?
அ) சமுத்திர குப்தர்                 
ஆ) இரண்டாம் சந்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர்                         
ஈ) ஹர்ஷர்
விடை: அ) சமுத்திர குப்தர்
37. காலசூத்திர என்ற நூல் யார் காலத்தில் எழுதப்பட்டது?
அ) மௌரியர்கள்                            
ஆ) குப்தர்கள்
இ) சுங்கர்கள்                                  
ஈ) கண்வர்கள்
விடை: ஆ) குப்தர்கள்
38. வீணை வாசிப்பது போன்ற உருவம் யாருடையது?
அ) ஸ்கந்த குப்தர்         
ஆ) சமுத்திரகுப்தர்
இ) சந்திர குப்தர்
ஈ) இரண்டாம் சமுத்திரகுப்தர்
விடை: ஆ) சமுத்திரகுப்தர்
39. குப்தர்களின் கடைசி அரசர் யார்?
அ) நரசிம்ம குப்தர்                           
ஆ) பூருகுப்தர்
இ) புத்த குப்தர்                                
ஈ) ஹர்ஷர்
விடை:   இ) புத்த குப்தர்                                
40. குப்த காலத்தில் வரி எவ்வளவு வசூலிக்கப்பட்டது?
அ) 1/2  
ஆ) 1/4  
இ) 1/8  
ஈ) 1/10
விடை: ஆ) 1/4   



No comments:

Post a Comment