Sunday, 10 July 2016

39.general tamil study material

761.  *   சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
762.  *   சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
763.  *   புதுக்கவிதை தந்தை - பாரதியார்
764.  *   சோமசுந்தர பாரதியார் - நாவலர்
765.  *   ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
766.  *   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
767.  *   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  கல்கி
768.  *   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
769.  *   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
770.  *   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
771.  *  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
772.     *  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
773.  *  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
774.  *  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
775.  *  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
776.  *  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
777.  *  மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
778.  *  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
779.  *  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
780.  *  சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை



No comments:

Post a Comment