Tuesday, 26 July 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.புனல்,நீர்,தனல்,பனிக்கட்டி - இவற்றில்
பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)புனல்
ஆ)நீர்
இ)தனல்
ஈ)பனிக்கட்டி
விடை : இ)தனல்
22.பூ,இலை,கிளை,கை - பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)பூ
ஆ)இலை
இ)கிளை
ஈ)கை
விடை : ஈ)கை
23.பிழையற்ற தொடர் எது ?
அ)அன்புக்கு ஒர் அண்ணன் ஆசைக்கு ஒர் தம்பி
ஆ)அன்புக்கு ஒரு அண்ணன் ஆசைக்கு ஒரு தம்பி
இ)அன்புக்கு ஒர் அண்ணன் ஆசைக்கு ஒரு தம்பி
ஈ)அன்புக்கு ஒரு அண்ணன் ஆசகைகு ஒர் தம்பி
விடை : அ)அன்புக்கு ஒர் அண்ணன் ஆசைக்கு ஒர் தம்பி
24.பிழையற்ற தொடர் எது?
அ)விற்கு விக்கும் கடை
ஆ)விறகு விற்க்கும் கடை
இ)விரகு விற்கும் கடை
ஈ)விறகு விற்கும் கடை
விடை : ஈ)விறகு விற்கும் கடை
25.ஒற்றுப் பிழையற்ற தொடர்
அ)கல்லூரிச் சென்றுத் தத்துவப் படிப்புப படித்தான்
ஆ)கல்லூரி சென்று தத்துவப் படிப்புப படித்தான்
இ)கல்லூரி சென்றுத் தத்துவ படிப்புப் படித்தான்
ஈ)கல்லூரி சென்று தத்துவப் படிப்புப் படித்தான்
விடை : ஆ)கல்லூரி சென்று தத்துவப் படிப்புப படித்தான்
26.பிழையிலாச் சொல்லைத் தேரிவு செய்
அ)கர்க்கண்டு
ஆ)கர்கண்டு
இ)கற்கண்டு
ஈ)கற்க்கண்டு
விடை : இ)கற்கண்டு
27.சந்திப் பிழை இல்லாத வாக்கியம்
அ)செய்ய சொன்னான்
ஆ)குவளைப் பூததது
இ)உண்டச் சோறு
ஈ)குவளைப் பூ
விடை : ஈ)குவளைப் பூ
28.சந்திப் பிழை உள்ள வாக்கியம்
அ)வீடுப பெரியது
ஆ)கூடிப் பேசினார்
இ)தேடாப் பொருள்
ஈ)காட்டிடைச் சென்றான்
விடை : அ)வீடுப பெரியது
29.ஒருமை பன்மை பிழை இல்லா வாக்கியம்
அ)சீதை வீணை வாசித்தார்கள்
ஆ)இந்திழய அணிழ வென்றன
இ)கண்ணன் பள்ளிக்குச் சென்றான்
ஈ)நான்கு ஆடுகள் மெய்ந்தது
விடை : இ)கண்ணன் பள்ளிக்குச் சென்றான்
30.ஒருமை பன்மை பிழை உள்ள வாக்கியம்
அ)அழகப்பன் வாழைப் பழம் வாங்கினான்
ஆ)அம்மா,அப்பா இருவரும் ஊருக்குச சென்றார்
இ)வள்ளி நன்கு பாட்டுப் பாடினாள்
ஈ)கந்தன் நன்கு படிக்கிறான்
விடை : ஆ)அம்மா,அப்பா இருவரும் ஊருக்குச சென்றார் 



No comments:

Post a Comment