Friday, 29 July 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.எவ்வகை வினை வகை எனக் கண்டறிக
'கடிதம் அன்னையால் எழுதப்பட்டது"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
62.எவ்வகை வினை வகை எனக் கண்டறிக
தந்தை மகனைப் பாராட்டினார்
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)எதிர்மறை வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)செய்வினை
63.எவ்வகை வினை எனக் கண்டறிக
'இராசராசன் தஞ்சைப் பெரிய கொவிலைக் கட்டுவித்தான்"
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)எதிர்மறை வினை வாக்கியம்
ஈ)குறிப்பு வினை வாக்கியம்
விடை : ஆ)பிறவினை வாக்கியம்
64.எவ்வகை வினை எனக் கண்டறிக
'கண்ணன் திருக்குறள் படித்தான்"
அ)பிறவினை
ஆ)செயபாபாட்டு வினை
இ)குறிப்பு வினை
ஈ)தன்வினை
விடை : ஆ)செயபாபாட்டு வினை
65.எவ்வகை வினை வகை  எனக் கண்டறிக
'புத்தகம் அப்பாவால் வாங்கப்பட்டது"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)குறிப்பு வினை
ஈ)தன்வினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
66.உவமையால் விளக்கப்பெறும் கருத்தைத் தேர்க 'அத்திப் பூத்தாற்போல்"
அ)வீண்
ஆ)கலக்கம்
இ)அருமை
ஈ)பெருமை
விடை : இ)அருமை
67.உவமையால் விளக்கப்பெறும் கருத்தைத் தேர்க
'இருதலைக் கொள்ளி எறும்பு போல்"
அ)கோபம்
ஆ)தெளிவு
இ)விழிப்பு
ஈ)தவிப்பு
விடை : ஈ)தவிப்பு
68.உவமையால் விளக்கப்பெறும் கருத்தைத் தேர்க "எலியும் பூனையும் போல"
அ)ஒற்றுமை
ஆ)கோபம்
இ)பகைமை
ஈ)நட்பு
விடை : இ)பகைமை
69.உவமையால் விளக்கப்பெறும் கரத்தைத் தேர்க
'எலியம் பூனையும் போல"
அ)ஒற்றுமை
ஆ)கொபம்
இ)பகைமை
ஈ)நட்பு
விடை : இ)பகைமை
70.கீழ்க்காணும் உவமைத்தொடரால் விளக்கப்படும்
அ)ஆசிரியர் மாணவர் உறவு
ஆ)தந்தை மகன் உறவு
இ)வாடகை எவ்வளவு?
ஈ)ரெண்ட எவ்வளவு?
விடை : இ)வாடகை எவ்வளவு?



No comments:

Post a Comment