Saturday, 30 July 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.அகர வரிசைப்படி எழுதுக
அ)கடல்,மடல்,விடல்,படல்
ஆ)மடல்,விடல்,படல்,கடல்
இ)படல்,விடல்,கடல்,மடல்
ஈ)கடல்,படல்,மடல்,விடல்
விடை : ஈ)கடல்,படல்,மடல்,விடல்
82.அகர வரிசைப்படி எழுதுக
அ)அல்லி,ஈகை,உரல்,ஒடு
ஆ)ஈகை,உரல்,ஒடு,அல்லி
இ)ஒடு,அல்லி,உரல்,ஈகை
ஈ)ஒடு.,உரல்,ஈகை,அல்லி
விடை : அ)அல்லி,ஈகை,உரல்,ஒடு
83.அகர வரிசைப்படி எழுதுக
அ)சூது,நூல்,கூடை,மூடி
ஆ)கூடை,சூது,நூல்,மூடி
இ)நூல்,மூடி,சூது,கூடை
ஈ)மூடி,கூடை,நூல்,சூது
விடை : ஆ)கூடை,சூது,நூல்,மூடி
84.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)தூய நெஞ்சினார் செய்யார் துன்பம்
ஆ)செய்யார் தூய நெஞ்சினார் துன்பம்
இ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்
ஈ)தூய துன்பம் நெஞ்சினார் செய்;யார்
விடை : இ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்
85.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்
ஆ)இன்மை புகுத்தி விடும் முயற்றின்மை
இ)புகுத்தி விடும் முயற்றின்மை இன்மை
ஈ)முயற்றின்மை புகுத்தி விடும் இன்மை
விடை : அ)முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்
86.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)பால் குடிக்கும் அழுத பிள்ளைதான்
ஆ)அழுகு பிள்ளைதான் பால் குடிக்கும்
இ)அழுத பிள்ளைதர்ன குடிக்கும் பால்
ஈ)பிள்ளைதான் குடிக்கும் பால் அழுத
விடை : ஆ)அழுகு பிள்ளைதான் பால் குடிக்கும்
87.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சொல்லுக்கு சொல்லே உறுதி தமிழ்ச்
ஆ)சொல்லே உறுதி சொல்லுக்கு தமிழ்ச்
இ)உறுதி சொல்லே தமிழ்ச் சொல்லுக்கு
ஈ)சொல்லுக்கு உறுதி தமிழ்ச் சொல்லே
விடை : ஈ)சொல்லுக்கு உறுதி தமிழ்ச் சொல்லே
88.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)முன்னேற்றம் மகளிர் நாட்டிற்குத் தேவை
ஆ)மகளிர் முன்னேற்றம் நாட்டிற்குத் தேவை
இ)நாட்டிற்கு தேவை முன்னேற்றம் மகளிர்
ஈ)தேவை முன்னேற்றம் மகளிர் நாட்டிற்கு
விடை : ஆ)மகளிர் முன்னேற்றம் நாட்டிற்குத் தேவை
89.பெயர்ச்சொல்லின் வகையறிக 'வற்றல்"
அ)பொருட்பெயர்
ஆ)சினபை;பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினபை;பெயர்
90.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கிளை"
அ)குணப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்



No comments:

Post a Comment