Sunday, 17 July 2016

3.எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்

எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்
21.எதுகையைக் கண்டறிக
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்ன வன் கொனோக்கி வாழும் குடி
அ)வானோக்கி வாழும்
ஆ)கோனோக்கி வாழும்
இ)உலகெல்லாம் - மன்னவன்
ஈ)வானோக்கி கோனோக்கி
விடை : ஈ)வானோக்கி கோனோக்கி

22.மோனையமைந்த தொடரைக் காண்க
அ)வினையால் - வருமு;
ஆ)என்பதம் - மக்கள்
இ)தம்பொருள் - தத்தம்
ஈ)மக்கள் - அவர்பொருள்
விடை : இ)தம்பொருள் – தத்தம்

23.அடி எதுகையைத தோந்தெழுதுக
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்றும் சங்கெ முழங்கு"
அ)எங்கள் - எங்கள்
ஆ)எங்கள் - வளமும்
இ)எங்கள் - மங்காத
ஈ)எதுகை இல்லை
விடை : இ)எங்கள் – மங்காத

24.கீழ்வரும் பாடலில் மோனைச் சொற்களைத் தேர்வு செய்க
'ஒடிவிளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக் கலாகாது பாப்பா'
அ)விளையாடு பாப்பா
ஆ)ஒடி ஒய்ந்திருக்க
இ)லாகாது பாப்பா
ஈ)ஒய்ந்திருக் - கலாகாது
விடை : ஆ)ஒடி ஒய்ந்திருக்க

25.கற்றாரை யான் வேண்டேன் ற்பனவும் இனியமையும் இதில் அமைந்துள்ள மோனை
அ)இணை மோனை
ஆ)மேற்கதுவாய் மோனை
இ)கூழை மோனை
ஈ)பொழிப்பு மோனை
விடை : ஈ)பொழிப்பு மோனை

26.எதுகையைக் கண்டறிக
அருகை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருஐம முயற்சி தரும்
அ)அருமை பெருமை
ஆ)அருமை வேண்டும்
இ)வேண்டும் - தரும்
ஈ)உடைத்த முயற்சி
விடை : அ)அருமை பெருமை

27.சீர்மோனை அறிந்து எழுதுக இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்
அ)இமயம் - குமரி
ஆ)இமயம் - இருமினான்
இ)இருமினான் - மருந்து
ஈ)ஒருவன் - மருந்து
விடை : ஆ)இமயம் – இருமினான்

28.'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அனறே மறப்பது நன்று"
இத்தொடரில் அமைந்துள்ள எதுகையைத் தோந்தெடு
அ)நன்றி மறப்பது
ஆ)மறப்பது நன்று
இ)நன்றி நன்றன்று
ஈ)அன்றே மறப்பது
விடை : இ)நன்றி நன்றன்று

29.எதுகை அமைந்த சொற்களைக் குறிப்பிடு
அ)சொல்லுக வெல்லுக
ஆ)அச்சொல் - பிறிதொன்று
இ)விரைந்த ஞாலம்
ஈ)பலர் - மன்றம்
விடை : அ)சொல்லுக வெல்லுக

30.கீழ்க்காணும் பாடலடியில் எதுகை சொற்களைக் கண்டறிக
அ)இழந்து புழமீன்
ஆ)போக்கிடம் - இழந்து
இ)போக்கிடம் - புழமீன்
ஈ)புழமீன் - வாழும்
விடை : இ)போக்கிடம் – புழமீன்



No comments:

Post a comment