Monday, 18 July 2016

3.சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு
41.மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தயிவர்
அ)காமராசர்
ஆ)அண்ணா
இ)ராஜாஜி
ஈ)டி.பிரகாசம்
விடை : அ)காமராசர்

43.இவர்களில் யாருடைய ஆட்சிக் காலத்தில் கூற்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது
அ)அண்ணா
ஆ)காமராசர்
இ)டி.பிரசாசம்
ஈ)ராஜாஜி
விடை : ஆ)காமராசர்

43.மதிய உணவுத் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
அ)1955
ஆ)1956
இ)1957
ஈ)1958
விடை : ஆ)1956

44.காமராசர் எத்தனை ஆண்டுகள் முதலமைச் சராக பதவி வகித்தார்
அ)7
ஆ)8
இ)9
ஈ)10
விடை : இ)9

45.காமராசருக்கு சேவைக்காக தாமிர பத்திர விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது
அ)1970
ஆ)1971
இ)1972
ஈ)1973
விடை : ஆ)1971

46.லால்கததூர் சாஸ்திரி எந்த ஆண்டு பிரதம் ராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
அ)1962
ஆ)1963
இ)1964
ஈ)1965
விடை : இ)1964

47.இவர்களில் யார் கிங்மேக்கர் என்றழைக்கப் பட்டவர்
அ)காமராசர்
ஆ)பெரியார்
இ)அண்ணா
ஈ)மு.கருணாநிதி
விடை : அ)காமராசர்

48.இவர்களில் யார் பரோடா சமஸ்தானத்தில் ராணுவ இணைச் செயலாளர் பொறுப்பை ஏற்றவர்
அ)சுபாஸ் சந்திரபோஸ்
ஆ)அம்பேத்கர்
இ)காமராசர்
ஈ)பெரியார்
விடை : ஆ)அம்பேத்கர்

49.அம்பேத்கர் எந்த மாநில் சட்டமனிறத் திலிருந்து அரசியல் அமைப்புச்சபைக்கு தோந்தெடுக்கப்பட்டார்
அ)பீகார்
ஆ)வங்களாம்
இ)ஒரிசா
ஈ)மகாராஷ்டிரா
விடை : ஆ)வங்களாம்

50.அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
அ)1990
ஆ)1982
இ)1983
ஈ)1984
விடை : அ)1990



No comments:

Post a comment