Tuesday, 12 July 2016

3.tnpsc material

41.  * லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

42.  * மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

43.  * கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.

44.  * சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது.                                                                                                        

45.  * நேபாளத்தில் பெரும்பாலும் இரவில்தான் மழை பெய்யும்.

46.  * சோமாலியா நாட்டு சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.

47.  * நாகப்பாம்பின் நச்சு மயிலைப் பாதிக்காது.

48.  * கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.

49.  * கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.

50.  * கோலப் மைதானத்தில் 18 துளைகள் உள்ளன.

51.  * உலகில் அதிகமானவர்களைப் பாதிக்கும் வியாதி என்ன தெரியுமா? பல்வலி!                                                                                                                                 

52.  நிலத்திலும், நீரிலும் மைல் என்ற அளவு பயன்படுகிறது. நிலத்தின் மைலுக்கும், கடலின் மைலுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா? நிலத்தில் ஒரு மைல் - 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.

53.  * சுண்டெலியின் ஆயுட் காலம் 3 வருடங்கள்

54.  * கரையான் அரிக்காத மரம் தேக்கு

55.  * பாம்பிற்கு ஒரு நுரையீரல் மட்டுமே உண்டு.

56.  * தக்காளியின் தாயகம் அமெரிக்கா.

57.  * நமது உடலின் பெரிய சுரப்பி கல்லீரல்.

58.  * இங்கிலாந்து ஈரான் நாடுகளின் தேசிய சின்னம், ரோஜாமலர்.

59.  * நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டதாகும்.

60.  * நில நடுக்கத்தின் கடுமையை துல்லியமாக அறிந்து கொள்ள `ரிக்டர் ஸ்கேல்' என்ற கருவி பயன்படுகிறது.

No comments:

Post a Comment