Tuesday, 26 July 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.இலக்கணக் குறிப்பு காண்க - தேற்றாதவர்
அ)வினையாலணையும் பெயர்
ஆ)வினைமுற்று
இ)பெயரெச்சம்
ஈ)பண்புத்தொகை
விடை : அ)வினையாலணையும் பெயர்
22.மாயிரு ஞாலம் இலக்கணம் கூறுக
அ)வினைத்தொகை
ஆ)உவமைத் தொகை
இ)உருபு மயக்கம்
ஈ)இலக்கணப் போலி
விடை : அ)வினைத்தொகை
23.குறுகுறு நடந்து இலக்கணம் தேர்க
அ)அடுக்கத்தொடர்
ஆ)இரட்டைக்கிளவி
இ)ஒரு பொருட் பன்மொழி
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இரட்டைக்கிளவி
24.இலக்கணக் குறிப்பறிதல்
விளைபொருள் இலக்கணம் கூறுக
அ)வினைத்தொகை
ஆ)உவமைத் தொகை
இ)உருபு மயக்கம்
ஈ)இலக்கணப் போலி
விடை : அ)வினைத்தொகை
25.எடும் எடும் என்ற சொலலிற்குரிய இலக்கணக் குறிப்பறிக
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உரிச்சொல் தொடர்
ஈ)அடுக்கத் தொடர்
விடை : ஈ)அடுக்கத் தொடர்
26.இலக்கணக் குறிப்பறிந்து எழுதுக- குறுந்தொகை
அ)வினைமுற்று
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : இ)பண்புத்தொகை
27.கபில பரணர் இதன் இலக்கணத்தைக் குறிப்பிடுக
அ)வேற்றுமைத்தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உம்மைத் தொi
ஈ)அன்மொழித் தொகை
விடை : இ)உம்மைத் தொi
28.விடைக்கெற்ற வினாவைத் தோந்தோந்தெடுத்தல் இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது என்பதை சங்க இலக்கியம் அறுதியிடுகிறது இவ்விளக்கதிறகுரிய வினாவைத் தேர்ந்தெடு
அ)இயற்கை அறுதியிடுவது ஏன்?
ஆ)மனம் இயங்குவது எதற்கு?
இ)சங்க இலக்கியம் எதனை அறுதியிடுகிறது ?
ஈ)இயற்கை இயங்கக் காரணம் என்ன?
விடை : இ)சங்க இலக்கியம் எதனை அறுதியிடுகிறது ?
29.விடைக்ககேற்ற வினாவைத் தோந்தெடுக்க சங்க காலத்தில பெண் கல்வி சிறப்புற்றிரந்தது
அ)சங்க காலத்தில் பெண் கல்வி எவ்வாறிரந்தது?
ஆ)பெண் கல்வி சிறப்பு யாது?
இ)சங்க காலத்திழல பெண் கல்வி சிறப்புற்றிருந்ததா?
ஈ)சங்க காலத்தின சிறப்பு யாது?
விடை : அ)சங்க காலத்தில பெண் கல்வி எவ்வாறிரந்தது?
30.விடைக்கெற்ற வினாவைத் தேர்க
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலம்
அ)ஊழை சிரிப்பானா?
ஆ)இறைவனை எங்குக் காணலாம் ?
இ)இறைவனைக்னை முடியுமா?
ஈ)இறைவனை யார் கண்டது?
விடை : ஆ)இறைவனை எங்குக் காணலாம் ?



No comments:

Post a Comment