Tuesday, 12 July 2016

40.general tamil questions and answers for tnpsc group

781.  * `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

782.  * ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

783.  * இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

784.  * தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.

785.  * நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

786.  * உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

787.  * பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

788.  * தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

789.  * `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.

790.  * பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

791.  * பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

792.  * நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

793.  * அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

794.  * `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

795.  * ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

796.  யுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

797.  * உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.

798.  * பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

799.  * பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.

800.  * `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.

No comments:

Post a comment