40.general tamil study material

781.  *  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
782.  *  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
783.  *  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
784.  *  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
785.  *  குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
786.  *  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை) 
787.  *  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
788.  *  நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
789.  *   நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
790.  *   காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
791.  *   அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
792.  *   அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
793.  *   அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
794.  *   அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்) 
795.  *   காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
796.  *   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
797.  *   நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
798.  *   அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
799.  *   ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.  
800.  * பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.



Comments