Thursday, 28 July 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சோறு பருகி பழம் உண்டு பால் சாப்பிட்டுப் படுத்தான்
ஆ)பால் சாப்பிட்டு பழம் பருகி படுத்தான் சோறு உண்டு
இ)சோறு உண்டு பால் பருகி பழம் சாப்பிட்டுப் படுத்தான்
ஈ)படுத்தான் சோறு உண்டு பால் பருகி பழம் சாப்பிட்டு
விடை : இ)சோறு உண்டு பால் பருகி பழம் சாப்பிட்டுப் படுத்தான்
52.சொற்களை ஒழுங்குபடுத்திச சொற்றொடர் அமைக்க
அ)சம்த்துவபுரம் நீங்க சாதி வேற்றுமை வழிவகுக்கிறது
ஆ)சாதி வேற்றுமை வழி வகுக்கிறது சமத்துவபரம் நீங்க
இ)வழி வகுக்கிறது சமத்துவபுரம் சாதி வேற்றும் நீங்க
ஈ)சமத்துவபுரம்,சாதி வேற்றுமை நீங்க வழி வகுக்கிறது
விடை : ஈ)சமத்துவபுரம்,சாதி வேற்றுமை நீங்க வழி வகுக்கிறது
53.சரியாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
அ)கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்
ஆ)களர்நிலம் கல்வி இல்லாத பெண்கள்
இ)பெண்கள் கல்வி இல்லாத களர்நிலம்
ஈ)இல்லாத கல்வி களர்நிலம் பெண்கள்
விடை : அ)கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்
54.சரியாக அமைந்த சொற்றெடரைத் தேர்க
அ)தமிழ்நாடே தமிழாக இருந்தது இளங்கோவடிகளுக்கு
ஆ)இளங்கோவடிகளுக்கு தமிழ் நாடே தமிழாக இருந்தது
இ)தமிழாக இருந்தது இளங்கோவடிகளுக்குத் தமிழ்நாடே
ஈ)தமிழாக தமிழ்நாடே இளங்கோவடிகளுக்கு இருந்தது
விடை : ஆ)இளங்கோவடிகளுக்கு தமிழ் நாடே தமிழாக இருந்தது
55.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)வெட்டு இரண்டு துண்டு ஒன்று
ஆ)வெட்டு துண்டு ஒன்று இரண்டு
இ)வெட்டு ஒன்று துண்டு இரண்டு
ஈ)துண்டு இரண்டு ஒன்று வெட்டு.
விடை : இ)வெட்டு ஒன்று துண்டு இரண்டு
56.பெயர்ச்சொல் வகை அறிக :'பசுமை"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்
57.'நடத்தல் " இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
58.பெயர்ச்சொல்லின் வகை அறிக : 'மதுரை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
59.பெயர்ச்சொல்லின் வகை அறிக : 'கண்"
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
60.பெயர்ச்சொல்லின் வகை அறிக : 'தை"
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்



No comments:

Post a Comment