Friday, 29 July 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.வழுஉச் சொற்களை நீக்குக
அ)கடக்கூலி
ஆ)குடிக்கூலி எவ்வளவு?
இ)வாடகை எவ்வளவு?
ஈ)ரெண்ட் எவ்வளவு?
விடை : ஆ)குடிக்கூலி எவ்வளவு?
72.பிறமொழி சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)என் சிநேகிதன் நல்லவன்
ஆ)என் சிநேகிதம் நல்லவன்
இ)என் சிநேகிதம் நல்லது
ஈ)என் நண்பன் நல்லவன்
விடை : ஈ)என் நண்பன் நல்லவன்
73.பிறமொழி சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)சார் என்னை ஆசிர்வதியுங்கள்
ஆ)ஆசிரி வதியுங்கள் சார்!என்னை
இ)ஐயா! என்னை வாழ்த்துங்கள்
ஈ)iயா,என்னை ஆசிரிவதியுங்கள்
விடை : ஈ)iயா,என்னை ஆசிரிவதியுங்கள்
74.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம் தேர்க
அ)நண்பர்களுடன் சபாநாயகர் வந்தார்
ஆ)நண்பர்கள் சகிதம் சபநாயகள் வந்தார்
இ)மித்திரர்களுடன் சபநாயகர் வந்தார்
ஈ)நண்பர்களுடன் அவைத்தலைவர் வந்தார்
விடை : ஈ)நண்பர்களுடன் அவைத்தலைவர் வந்தார்
75.இன்டியன் பீனல் கோட்(Indian பிenal  Code)என்பதற்கு தமிழ்ச் சொல்
அ)இந்திய தண்டனைச் சட்டம்
ஆ)இந்திய குடியுரிமைச் சட்டம்
இ)குற்றவியல் நடைமுறை
ஈ)இந்திய நடைமுறை
விடை : அ)இந்திய தண்டனைச் சட்டம்
76.சரியான தமிழ்ச்சொல் எழுதுக - கம்பெனி(Company)
அ)கூட்டம்
ஆ)திரள்
இ)குழுமம்
ஈ)நிறுவனம்
விடை : ஈ)நிறுவனம்
77.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்க
'ரிஜிஸ்டர் போஸ்ட்" (Register Post) அனுப்பு
அ)பதிவுக் கடிதம்
ஆ)பதிவு போஸ்ட்
இ)பதிவு தபால்
ஈ)பதிவு அஞ்சல்
விடை : ஈ)பதிவு அஞ்சல்
78.தமிழ்ச் சொல்லைத் தேர்க
அ)செனட்ரல் கவர்ண்மென்ட்
ஆ)மத்திய அரசு
இ)நடுவண் அரசு
ஈ)மத்திய கவர்ண்மென்ட்
விடை : இ)நடுவண் அரசு
79.ஒலி வேறுபாடு அறிக
வெல்லம்        வெள்ளம்
அ)இனிப்பு    நீர்ப்பெருக்கு
ஆ)காய்கறி   திண்பண்டம்
இ)பொரி      அவல்
ஈ)மிகுதி       குறைவு
விடை : அ)இனிப்பு    நீர்ப்பெருக்கு
80.ஒலி வேறுபாடு அறிக
மரம்            மறம்
அ)விறகு     வீரம்
ஆ)விறகு     பகை
இ)விற்கு     நட்பு
ஈ)மழை      நீர்
விடை : அ)விறகு     வீரம்



No comments:

Post a Comment