Saturday, 30 July 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரை      கறை     கழை
அ)படகு   செம்மை    மரம்
ஆ)கப்பல்  வெண்மை   கொடி
இ)ஒரம்    அழுக்கு    மூங்கில்
ஈ)கிணறு   கருமை     கரும்பு
விடை : இ)ஒரம்    அழுக்கு    மூங்கில்
92.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கொண்டு எழுதுக 'கோ"
அ)அரசன்
ஆ)கோயில்
இ)கோபுரம்
ஈ)சேவகன்
விடை : அ)அரசன்
93.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க 'சா"
அ)சாவி
ஆ)சாதல்
இ)சாதம்
ஈ)சாய்வு
விடை : ஆ)சாதல்
94.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க 'தை"
அ)தைரியம்
ஆ)தயவு
இ)ஒரு மாதம்
ஈ)கொடு
விடை : இ)ஒரு மாதம்
95.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க 'மை"
அ)கரு நிறம்
ஆ)நீல நிறம்
இ)செந்நிறம்
ஈ)பச்சை நிறம்
விடை : அ)கரு நிறம்
96.வேர்ச்சொல்லை (பகுதி)த் தேர்வு செய்க 'அறியேன்"
அ)அறி
ஆ)அறிவு
இ)அறு
ஈ)அற்ற
விடை : அ)கரு நிறம்
97.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'காமுறுவர்"
அ)காமு
ஆ)கா
இ)காமுறு
ஈ)காம்
விடை : இ)காமுறு
98.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க : 'பாரேன்"
அ)பாரு
ஆ)பார்
இ)பாரே
ஈ)பாரூஉ
விடை : ஆ)பார்
99.வேர்ச்சொல்ரைலத் தேர்வு செய்க 'வணங்கியவர்"
அ)வணங்கு
ஆ)வண
இ)வணங்கி
ஈ)வணங்கிய
விடை : அ)வணங்கு
100.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'முடைந்தனர்"
அ)முட
ஆ)முடைந்த
இ)முடைந்து
ஈ)முடை
விடை : ஈ)முடை



No comments:

Post a Comment