Saturday, 16 July 2016

41.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்

எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்
31.எவ்வகை வாக்கியம் என அறிக
சான்றோர்களைச் சந்தித்துப் பழகு
அ)செய்வினை
ஆ)கட்டளை
இ)செயப்பாட்டு வினை
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை

32.எவ்வகை வாக்கியம் என அறிக
சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்hர்
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)தனி வாக்கியம்

33.எவ்வகை வாக்கியம் என அறிக : நீடூழி வாழ்க
அ)செய்தி வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)விழைவு வாக்கியம்

34.எவ்வகை வாக்கியம் என அறிக : வந்தவர் யார்?
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்

35.எவ்வகை வாக்கியம் என அறிக
அ! மொழியின்  இனிமையே இனிமை
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

36.எவ்வகை வாக்கியம் என அறிக
அந்தோ~ என் செல்வம் பறி போயிற்றே!
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

37.எவ்வகை வாக்கியம் என அறிக
வந்துது மானா? புலியா?
அ)கலவை வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)ஐய வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)ஐய வினா வாக்கியம்

38.எவ்வகை வாக்கியம் என அறிக
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

39.எவ்வகை வாக்கியம் என அறிக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

40.எவ்வகை வாக்கியம் என அறிக
ஆகா கல்வியின் பெருமையை என்னென்பது
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்



No comments:

Post a comment