Sunday, 17 July 2016

41.உரைநடை – மொழிநடை

உரைநடை மொழிநடை
11.வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி என்ற நூலின் ஆசிரியர்
அ)மறைமலையடிகள்
ஆ)ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ)திரு.வி.க
விடை : ஆ)ந.மு.வேங்கடசாமி நாட்டார்

12.திரு.வி.கல்யாண சுந்தரனார் இவற்றில் எந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தார்
அ)நவசக்தி
ஆ)ஞானபோதினி
இ)தேசபக்தன்
ஈ)ஜனசக்தி
விடை : இ)தேசபக்தன்

13.இவர்களில் யார் மறைமலையடிகளிடம் தமிழ் கற்றவர்
அ)வையாபுரிப் பிள்ளை
ஆ)சிவராஜ பிள்ளை
இ)சிதம்பர முதலியார்
ஈ)சிவப்பிரகாசம்
விடை : அ)வையாபுரிப் பிள்ளை

14.அகராதிப் பணியின் சிறப்பைக் கண்டு இவர்களில் யாருக்கு ராவ்சாகிப் என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ)வையாபுரிப் பிள்ளை
ஆ)மறைமலையடிகள்
இ)திரு.வி.க
ஈ)ரா.பி.சேது பிள்ளை
விடை : அ)வையாபுரிப் பிள்ளை

15.இவற்றில் வையாபுரியப்பிள்ளை எழுதிய நாவல் எது?
அ)புதமை வேட்டல்
ஆ)ராசி
இ)கம்பன் திருநாள்
ஈ)இருளில் ஒளி
விடை : ஆ)ராசி

16.வையாபுரிப்பிள்ளை எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரகராதியின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
அ)1925
ஆ)1926
இ)1927
ஈ)1928
விடை : ஆ)1926

17.1938 - இல் தமிழ் பேரகராதியின் எத்தனை தொகுதிகள் வெளிவந்தன
அ)5
ஆ)6
இ)7
ஈ)8
விடை : இ)7

18.என் செல்வங்கள் என் செய்வேன் என்ற கவிதை நூல்களின் ஆசிரியர்
அ)வையாபுரிப் பிள்ளை
ஆ)இராகவையங்கார்
இ)உ.வே.ச.ஜயர்
ஈ)சரவணபெருமாள் பிள்ளை
விடை : அ)வையாபுரிப் பிள்ளை

19.இவர்களில் யார் திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தின் வழக்கிறஞராக பணியாற்றியவர்
அ)கோபாலகிருஷ்ணமாச்சாரி
ஆ)வையாபுரிப்பிள்ளை
இ)சிதம்பர முதலியார்
ஈ)திரு.வி.க
விடை : ஆ)வையாபுரிப்பிள்ளை

20.ந.மு.வேங்கடசாமி நாட்டார்க்கு சென்னை தமிழ்ச் சங்கம் எந்த ஆண்டு நாவலர் பட்டம் வழங்கியது
அ)1938
ஆ)1939
இ)1940
ஈ)1941
விடை : இ)1940

21.இவர்களில் யார் தமிழை உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக நிலை நாட்டியவர்
அ)பரிதிமாற் கலைஞர்
ஆ)வேங்கடசாமி நாட்டார்
இ)எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
ஈ)திரு.வி.க
விடை : அ)பரிதிமாற் கலைஞர்

22.இவற்றில் சரியான கூற்று எது
ஆசிரியர்    பிறந்த ஊர்
அ)வெங்கடசாமி நாட்டார் - தஞ்சாவூர்
ஆ)மறைமலையடிகள்  - கடலூர்
இ)பரிதிமாற் கலைஞர்  - சென்னை
ஈ)ரா.பி.சேதுப்பிள்ளை மதுரை
விடை : அ)வெங்கடசாமி நாட்டார் – தஞ்சாவூர்

23.கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் என்ற நூலின் ஆசிரியர்
அ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஆ)ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இ)மறைமலையடிகள்
ஈ)வையாபுரிப் பிள்ளை
விடை : ஆ)ந.மு.வேங்கடசாமி நாட்டார்

24.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்ற கட்டுரை நூலின் ஆசிரியர்
அ)திரு.வி.க
ஆ)வையாபுரிப் பிள்ளை
இ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ)சிவபிரகாசம்
விடை : அ)திரு.வி.க

25.திரு.வி.கல்யாணசுந்தரணாரின் திரு என்ற வார்த்தை எதைக்குறிக்கும்
வார்த்தை எதைக்குறிக்கும்
அ)திருவண்ணாமலை
ஆ)திண்டிவனம்
இ)திருகாட்டுப்பள்ளி
ஈ)திருவாரூர்
விடை : ஈ)திருவாரூர்



No comments:

Post a comment