Friday, 22 July 2016

41.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
441. ஜகன் பானா எனும் நகரை நிர்மானித்தவர் யார்?
      முகமது பின் துக்ளக்
442. அகமது நகரை உருவாக்கியவர் யார்?
      அகமது ஷா
443. வேதங்களை பற்றிய உரையை எழுதியவர் யார்?
      சயனர்
444. பம்பராமாயணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
      நாகசந்திரர்
445. அலாவுதீன் கில்ஜி காலத்தில் மாகாணம் எத்தனை பிரிவாக   பிரிக்கப்பட்டது?
      11 பிரிவாக
446. முகமது பின் துக்ளக் காலத்தில் மாகாணம் எத்தனை பிரிவாக பிரிக்கப்பட்டது?
      23 பிரிவாக
447. பெரோஸ் துக்ளக்கால் கட்டப்பட்ட "பெரோஸ் ஷா   கோட்லா" எங்கு உள்ளது?
      தில்லியில்
1.   ஆதி சங்கரர் எங்கு பிறந்தார்?
      காலடி (கேரளா)
2.   ஆதி சங்கரர் யாருடைய சீடர்?
      கோவிந்தர்
3.   ஆதி சங்கரர் போதித்த கொள்கையின் பெயர் என்ன?
      அத்வைதம்.
4.   கடவுளை "சச்சிதானந்த பிரம்ம்" என்று அழைத்தவர் யார்?
      ஆதி சங்கரர்
5.   இந்து மத சீர்திருத்தகாரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
      ஆதி சங்கரர்
6.   இராமானுஜர் எங்கு பிறந்தார்?
      ஸ்ரீ பெரும்புதூர் - (தமிழ்நாடு)
7.   இராமானுஜர் எந்த ஆண்டு பிறந்தார்?
      கி.பி. 1046.
8.   "வைணவர்களின் யாதமுனி" என்ற பிரிவுக்கு தலைவர் யார்?
      இராமானுஜர்.
9.   இராமானுஜர் போதித்த கொள்கைக்கு பெயர் என்ன?
      வி;டாத்வைதம்.
10.    கடவுளை அன்பு கடல் என்றும் அழகின் இருப்பிடம் என்றும்      அழைத்தவர் யார்?
      இராமானுஜர்



No comments:

Post a Comment