Sunday, 24 July 2016

41.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. தானேஸ்வரத்தில் இருந்து தன் தலைநகைரை கன்னோசிக்கு மாற்றியவர்?
அ) பிரபாகரவந்தனர்
ஆ) இராஜ்ய வர்த்தனர்
இ) ஹர்ஷர்
ஈ) சசாகங்கன்
விடை:   இ) ஹர்ஷர்
12. எந்த மாளவ மன்னை ஹர்ஷர் தோற்கடித்தார்?
அ) பாஸ்கரவர்மன்                
ஆ) சசாங்கன்
இ) கிரகவர்மன்                     
ஈ) தேவகுப்தன்
விடை: ஈ) தேவகுப்தன்
13. இரண்டாம் புலிகேசிக்கும் ஹர்ஷருக்கும் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி. 643                         
ஆ) கி.பி.606
இ) கி.பி. 605
ஈ) கி.பி. 627
விடை:   ஈ) கி.பி. 627
14. ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணி யார்?
அ) பாகியான்                        
ஆ) யுவான் சுவாங்
இ) கிட்சிங்
ஈ) கிரகவர்மன்
விடை: ஆ) யுவான் சுவாங்
15. யுவான் சுவாங் எழுதிய நூல் எது?
அ) சீயூக்கி                    
ஆ) இண்டிகா
இ) ஹர்ஷ சரிதம்                   
ஈ) இரத்தினாவளி
விடை:   அ) சீயூக்கி                    
16. பாடலிபுத்திரம் பழடைந்து இருந்தது என்று கூறியவர் யார்?
அ) பாணர்                    
ஆ) மெகஸ்தானிஸ்
இ) இட்சிங்
ஈ) யுவான் சுவாங்
விடை:    ஈ) யுவான் சுவாங்
17. காதம்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) பாசவர்                             
ஆ) தண்டின்
இ) பாணர்                    
ஈ) பதஞ்சலி
விடை:        இ) பாணர்                    
18. ஹர்ஷர் காலத்தில் சிறந்து விளங்கிய பல்கலைக் கழகம் எது?
அ) தட்சசீலம்
ஆ) பாடலிபுத்திரம்
இ) கன்னோசி
ஈ) நாளந்தா
விடை:  ஈ) நாளந்தா
19. ஹர்ஷர் தழுவிய மதம் எது?
அ) பௌத்தம்                         
ஆ) சமணம்
இ) இந்துமதம்                       
ஈ) எதுவுமில்லை
விடை:  அ) பௌத்தம்                         
20. ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தவர் யார்?
அ) யுவான் சுவாங்                 
ஆ) தர்மபாலா
இ) திவாகரமிம்திரர்
ஈ) பாணர்
விடை:அ) யுவான் சுவாங்                  



No comments:

Post a Comment