Monday, 25 July 2016

41.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   காந்தியடிகள் காலம் எனப்படுவது எது?
அ) 1919-1950                      
ஆ) 1919-1942
இ) 1919-1947
ஈ) 1919-1952
விடை: இ) 1919-1947
2.   காந்திஜியின் போர் ஆயுதம் எது?
அ) சத்தியாக்கிரம்                  
ஆ) அகிம்சை
இ) அ மற்றும் ஆ சரி             
ஈ) எதுவுமில்லை
விடை: இ) அ மற்றும் ஆ சரி          
3.   ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம் எது?
அ) பாரிஸ்டர்                         
ஆ) நைட்வுட்
இ) பிரபு                                 
ஈ) கிங்வுட்
விடை: ஆ) நைட்வுட்
4.   சுயராஜ்ஜியக் கட்சி தோன்றிய இடம் எது?
அ) அலிப்பூர் சிறை                
ஆ) டெல்லி
இ) சௌரி சௌரா                 
ஈ) அலகாபாத்
விடை: அ) அலிப்பூர் சிறை             
5.   1929-ஆம் ஆண்டு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு     தலைமை வகித்தவர் யார்?
அ) காந்திஜி                           
ஆ) நேருஜி
இ) நேதாஜி                            
ஈ) இராஜாஜி
விடை: ஆ) நேருஜி
6.   இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அ) சி.ஆர்.தாஸ்                     
ஆ) நேதாஜி
இ) காந்திஜி                           
ஈ) இராஜாஜி
விடை: ஆ) நேதாஜி
7.   முஸ்லிம்களுக்குத் தனிநாடு வேண்டுமென்று கேட்டவர் யார்?
அ) நவாப் சலிமுல்லா            
ஆ) நேதாஜி
இ) முகமது அலி ஜின்னா     
ஈ) அலி சகோதரர்கள்
விடை: இ) முகமது அலி ஜின்னா  
8.   இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?
அ) நேருஜி                   
ஆ) இராஜாஜி
இ) பட்டேல்                 
ஈ) காந்திஜி
விடை: அ) நேருஜி                
9.   சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர் யார்?
அ) காந்திஜி                           
ஆ) நேருஜி
இ) ஜின்னா                           
ஈ) இராஜாஜி
விடை: ஈ) இராஜாஜி
10. இந்திய குடியரசு ஆனது எப்போது?
அ) 26 சனவரி 1935              
ஆ) 15 ஆகஸ்டு 1947
இ) 26 சனவரி 1950              
ஈ) 26 ஆகஸ்டு 1950
விடை: இ) 26 சனவரி 1950            



No comments:

Post a Comment