41.tnpsc group 2 general tamil study material


701. . இடம் வகை எத்தனை :3702. சொல் எத்தனை :4703. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430704. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்705. . ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்706. தமிழ் தாத்தா யார் :உ வே சா707. கணித மேதை யார் :ராமானுசம்708. . குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்709. . பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ710. . போலி கள் எத்தனை :3711. . சுவை எத்தனை :8712. . கலம் என்பது எத்தனை :12713. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்714. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்715. . முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்716. . இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி717. . 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்718. . யாப்பு என்பது என்ன :செய்யுள்719. . 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம் 720. .கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்


Comments