Friday, 29 July 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு - 'பிற"
அ)பறிந்து
ஆ)பிறிப்பான்
இ)பிறந்தான்
ஈ)பறிந்தவர்
விடை : அ)பறிந்து
82.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - நட
அ)நடந்த
ஆ)நடக்க
இ)நடந்தான்
ஈ)படித்தவன்
விடை : இ)நடந்தான்
83.வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக - 'படி"
அ)படித்தல்
ஆ)படித்த
இ)படித்து
ஈ)படித்தவன்
விடை : ஆ)படித்த
84.'ஒடு" என்ற வேர்ச்சொல்லின் வினையாலனையும் பெயர் அறிக
அ)ஒடிய
ஆ)ஒடியனான்
இ)ஒடும்
ஈ)ஒடியவன்
விடை : ஈ)ஒடியவன்
85.கீழ்காண் சொற்களை அகர வரிசைப்படுத்துக
அரவம்,அக்கம்,அறிஞன்,அச்சம்
அ)அச்சம்,அறிஞன்,அக்கம்,அரவம்
ஆ)அக்கம்,அச்சம்,அரவம்,அறிஞன்
இ)அறிஞன்,அரவம்,அச்சம்,அக்கம்
ஈ)அரவம்.அக்கம்,அச்சம்,அறிஞன்
விடை : ஆ)அக்கம்,அச்சம்,அரவம்,அறிஞன்
86.பின்வரும் பெயர்களை அகர வரிசைப்படுத்துக
மங்களம்,அழகன்,தணிகை,செல்வி,ஒளவை
அ)அழகன் ஒளவை தணிகை,மங்களம்,செல்வி
ஆ)அழகன் ஒளவை,தணிகை,செல்வி,மங்களம்
இ)அழகன்,தணிகை,ஒளவை,செல்வி,மங்களம்
ஈ)அழகன்,ஒளவை,செல்வி,தணிகை,மங்களம்
விடை : ஈ)அழகன்,ஒளவை,செல்வி,தணிகை,மங்களம்
87.கீழ்காணர் சொற்களை அகர வரிசைப்படுத்துக
தரங்கிணி குருகுலம் ,கலப்பை,சாகசம்
அ)குருகுலம்,கலப்பை,சாகசம்,தரங்கிணி
ஆ)கலப்பை சாகசம் தரங்கிணி,குருகுலம்
இ)சாகசம்,தரங்கிணி,குருகுலம்,கலப்பை
ஈ)கலப்பை,குருகுலம் சாகசம்,தரங்கிணி
விடை : ஈ)கலப்பை,குருகுலம் சாகசம்,தரங்கிணி
88.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)காகம்,கழுதை,சேவல்,தேனீ
ஆ)கழுதை,சேவல்,தேனீ,காகம்
இ)கழுதை,காகம்,சேவல்,தேனீ
ஈ)காகம்,தேனீ,சேவல்,கழுதை
விடை : இ)கழுதை,காகம்,சேவல்,தேனீ
89.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)படை,குடி,தேர்,மாலை
ஆ)குடி,தேர்,படை,மாலை
இ)படை,தேர்,மாலை,குடி
ஈ)குடி,படை,தேர்,மாலை
விடை : ஆ)குடி,தேர்,படை,மாலை
90.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)கடவுள்,கிளி கோவை.காதல்
ஆ)கடவுள்,காதல்,கிளி,கோவை
இ)காதல்,கடவுள்,கிளி,கோவை
ஈ)கோவை,காதல்,கிளி,கடவுள்
விடை : ஆ)கடவுள்,காதல்,கிளி,கோவை



No comments:

Post a Comment