Friday, 15 July 2016

42.பிழைத்திருத்தம்

பிழைத்திருத்தம்
11.ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அ)வயலில் மாடுக்ள மேய்கிறது
ஆ)வயலில் மர்டு மேய்கின்றன
இ)வயலில் மாடுகள் மேய்கின்றன
ஈ)வயலில் மாடு மேய்தன
விடை : இ)வயலில் மாடுகள் மேய்கின்றன

12.மரபுச் சொற்களின் அடிபக்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது
அ)நரிகள் கத்த குதிரைகளும் கத்தின
ஆ)யானை கத்தும்,புலி முழங்கும்
இ)பன்றி உறுமும்,நாய் குரைக்கும்
ஈ)யானை கத்தும்,புலி கர்ஜிக்கும்
விடை : இ)பன்றி உறுமும்,நாய் குரைக்கும்

13.மரபுப் சொற்களில் சரியானதை தேர்க
அ)ஆந்தை கரையும்
ஆ)குயில் பாடும்
இ)வானம்பாடி குழறும்
ஈ)மயில் அகவும்
விடை : ஈ)மயில் அகவும

14.மரபுச் சொற்களில் சரியானதை தேர்க
அ)கோழி கூவும்
ஆ)புறா குணுகும்
இ)வாமம்பாடி குழறும்
ஈ)மயில் அகவும்
விடை : ஆ)புறா குணுகும

15.இவற்றில் சரியானவற்றை தேர்க
அ)கோழி கூவும்க
ஆ)புறா குணுகும்
இ)கழுதை உறுமும்
ஈ)குதிரை முழங்கும்
விடை : இ)கழுதை உறுமும்

16.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நரி ஊளையிடும்
ஆ)நாய் - குரைக்கும்
இ)பன்றி உறுமும்
ஈ)குரங்கு பிளிறும்
விடை : ஈ)குரங்கு பிளிறும்

17.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)விளக்கை - மூட்டு
ஆ)கோலம் - இடு
இ)குடம் - வனை
ஈ)கூரை வேய்
விடை : அ)விளக்கை - மூட்டு

18.இவற்றில் பிறமொழிச் சொற்களற்ற தொடரை தேர்க
அ)கிரகப் பிரவேசத்தில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்
ஆ)கண்ணன் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறான்
இ)புதமைனைப் புகவிழாவில் சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்
ஈ)கண்ணன் மருத்துவமனையில் பணியாற்றுகிறான்
விடை : ஈ)கண்ணன் மருத்துவமனையில் பணியாற்றுகிறான்

19.இவற்றில் வழுவுச் சொற்களற்ற தொடரை தேர்க
அ)கூட்டத்தல் பல அறிஞர்கள் பேசினார்
ஆ)கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்
இ)கூட்டத்தில் பல அறிஞர் பேசினார்கள்
ஈ)கூட்டத்தில் பல அறிஞர்கள் பேசினர்
விடை : ஆ)கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்

20.இவற்றில் பிறமொழியற்ற தமிழ் சொற்களை தேர்க
அ)நமஸ்காரம்
ஆ)பஜனை
இ)சொத்து
ஈ)விஷயம்
விடை : இ)சொத்து



No comments:

Post a comment