Sunday, 24 July 2016

42.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. கன்னோசியில்; நடைபெற்ற புத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
அ) இத்சிங்                             
ஆ) யுவான் சுவாங்
இ) திவாகரமித்திரர்               
ஈ) பாணர்
விடை: ஆ) யுவான் சுவாங்
22. தட்ச சீலத்தில் பிடித்த அறிஞர்கள் யாவர்?
அ) கௌடில்யர், சரகர்          
ஆ) பாஹியான், யுவான்சுவாங்
இ) இத்சிங். யுவான்சுவாங்   
ஈ) இத்சிங், சுலைமான்
விடை:  இ) இத்சிங். யுவான்சுவாங்   
23. யுவான் சுவாங் எந்த ஆண்டு இரண்டாம் புலிகேசி  அவைக்கு வந்தார்?
அ) கி.பி. 641                         
ஆ) கி.பி.602
இ) கி.பி.603                          
ஈ) கி.பி. 604
விடை: அ) கி.பி. 641                         
24. யுவான் சுவாங் காஞ்சிபுரம் வந்த போது இருந்த மன்னர் யார்?
அ) மகேந்திரவர்மன்              
ஆ) இராஜசிம்மன்
இ) முதலாம் நரசிம்மவர்மன்
ஈ) கிரகவர்மன்
விடை:  இ) முதலாம் நரசிம்மவர்மன்
25. பல்லவர்கள் என்பவர்கள் யார் என்று கூறுகிறார்கள்?
அ) ஆந்திரர்கள்            
ஆ) மணிபல்லவத்தை சார்ந்தவர்கள்
இ) அயல் நாட்டினர்              
ஈ) கருத்துக்கள் பல உள்ளன
விடை:  ஈ) கருத்துக்கள் பல உள்ளன
26. பிராகிருத மொழியில் பட்டயங்கள் வெளியிட்டவர் யார்?
அ) முற்கால பல்லவர்கள்
ஆ) பிற்கால பல்லவர்கள்
இ) பல்லவர்கள்                     
ஈ) யாருமில்லை
விடை: அ) முற்கால பல்லவர்கள்
27.    சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
அ) வீரகுர்சணன்                   
ஆ) கிஷ்கவர்மன்
இ) தனஞ்செயன்
ஈ) விஷ்ணுகோபன்
விடை:    ஈ) விஷ்ணுகோபன்
28. ஹர்ஷர் ஆதரித்த அறிஞர் யார்?
அ) காளிதாசர்              
ஆ) கம்பர்
இ) ஜெயசேனர்            
ஈ) திருவள்ளுவர்
விடை:   இ) ஜெயசேனர்            
29. மிகப்பெரிய கோவில்களை சீக்கியர் கட்டிய இடம் எது?
அ) அய்ஹோல்                      
ஆ) தஞ்சை
இ) காஞ்சி
ஈ) கன்னோசி
விடை:   அ) அய்ஹோல்                      
30. ஹர்ஷரின் அவைப் புலவர் யார்?
அ) காளிதாசர்                        
ஆ) பாணர்
இ) மகிபாலர்                         
ஈ) ஜெயசேனர்
விடை: ஆ) பாணர்



No comments:

Post a Comment