Sunday, 10 July 2016

42.tnpsc exam materials

821.  * தமிழில் `' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8
822.  * அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.                                                     
823.    * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.
824.  * சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.
825.  * கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
826.  * தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
827.  * உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
828.  * 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.                                                      
829.    * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
830.  * ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
831.  * ஆமைக்கு பற்கள் கிடையாது.
832.  * டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
833.  * வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
834.  * பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.                                                                           
835.  * இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.
836.  * ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.
837.  * கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
838.  * நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.
839.  * ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
840.  * இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.



No comments:

Post a Comment