Friday, 1 July 2016

42.tnpsc group 2 general tamil study material

721. கவி என்பதன் பொருள் :குரங்கு
722. . திருவள்ளுவர் காலம் :கி மு 31
723. . இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325
724. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்
725. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்
726. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு
727. . காய்ச்சீர் வகை :4
728. . வேட்டுவ தலைவன் :குகன்
729. . ஆய கலைகள் எத்தனை :64
730. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்
731. . இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்
732. . வெண்பா வகை :6
733. . தேசிய கவி யார் :பாரதியார்
734. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்
735. # சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
736. # காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
737. # காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
738. # பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
739. # பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
740. # பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.


No comments:

Post a Comment