Friday, 29 July 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.தொடர்பற்றவை நீக்குக
அ)நாலடியார்
ஆ)திருக்குறள்
இ)இன்னா நாற்பது
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை
92.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முல்லைப்பாட்டு
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)பாட்டினப்பாலை
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்
93.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முல்லைப்பாட்டு
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)பட்டினப்பாலை
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்
94.சந்திப் பிழையற்ற தொடர் கண்டறிக
அ)கடற்கரைலக் கோயில் மிகச் சிறந்தது
ஆ)கடற்கரை கோயில் மிக சிறந்தது
இ)கடற்கரைக் கோயில் மிக் சிறந்தது
ஈ)கடற்கரை கோயில் மிகச் சிறந்தது
விடை : அ)கடற்கரைலக் கோயில் மிகச் சிறந்தது
95.சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)பெண் மகளாக தோன்றினாள் தாயாக தொண்டு செய்தாள்
ஆ)பெண் மகளாகத் தோன்றினாள் தாயாகத் தொண்டு செய்தாள்
இ)பெண் மகள் தோன்றினாள் தாயாக தொண்டு செய்தாள்
ஈ)பெண் மகளாகத் தொன்றினாள் தாயாக தொண்டு செய்தாள்
விடை : ஆ)பெண் மகளாகத் தோன்றினாள் தாயாகத் தொண்டு செய்தாள்
96.சந்திப்பிழையற்ற தொடர் தேர்க
அ)இந்த பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்
ஆ)இந்தப் பொருளை எப்படி கண்டுபிடித்தாய்
இ)இந்த பொருளை எப்படி கண்டுபிடித்தாய்?
ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?
விடை : ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?
97.ஒருமை பன்மை பிழையில்லாத வாக்கியம் தேர்க
அ);சந்திரலேகா வீணை வாசித்தாள்
ஆ)சந்திரலேகா வீணை வாசித்தார்கள்
இ)பவித்ரா பல்லவி பாடின
ஈ)விஜய் பந்தை வீசினர்
விடை : அ);சந்திரலேகா வீணை வாசித்தாள்
98.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் தேர்க
அ)நான் பார்த்தது அவைகள் ஒன்று
ஆ)நான் பார்த்தது அவை அன்று
இ)நான் பார்த்தது அது அல்ல
ஈ)நான் பார்த்தது அது அன்று
விடை : ஈ)நான் பார்த்தது அது அன்று
99.மரபுப் பிழையயை நீக்குக
அ)நரி கத்தியது
ஆ)நரி ஊளையிட்டுத
இ)நரி சிரித்தது
ஈ)நரி உறுமியது
விடை : ஆ)நரி ஊளையிட்டுத
100.பிரித்து எழுதுவதில்  சரியானதைத் தேர்க
'இடித்தற்பொருட்டு"
அ)யானை உறுமியது
ஆ)யானை பிளிறியது
இ)யானை முழங்கியது
ஈ)யானை அலறியது
விடை : ஆ)யானை பிளிறியது



No comments:

Post a Comment