Saturday, 30 July 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர் :
'தமிழ்த்தென்றல்"
அ)இராமலிங்கம் பிள்ளை
ஆ)திரு.வி.கல்யாண சுந்தரனார்
இ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஈ)வா.மு.சேதுராமன்
விடை : ஆ)திரு.வி.கல்யாண சுந்தரனார்
112.இரட்டைக் காப்பியம் என அழைக்கப் பெறும் நூல்
அ)இராமாயணம் மகாபாரதம்
ஆ)சிலப்பதிகாரம் மாணிமேகலை
இ)நற்றிணை குறுந்தொகை
ஈ)நீலகேசி யசோகரகாவியம்
விடை : ஆ)சிலப்பதிகாரம் மாணிமேகலை
113.பிரித்தெழுதுக: 'மாவிலை"
அ)மா + இலை
ஆ)மா +  விலை
இ)மாவி +  இலை
ஈ)மாயம் +  விலை
விடை : அ)மா + இலை
114.பிரித்தெழுதுக: 'மாயங்கொல்லோ"
அ)மாயம் +  கொல்லோ
ஆ)மாய்மை +  கொல்லோ
இ)மாயம் +  கொல் +  ஒ
ஈ)மாய்ந்த +  கொல்லோ
விடை : இ)மாயம் +  கொல் +  ஒ
115.பிரித்தெழுதுக: 'அருண்மொழி"
அ)அருமை +  மொழி
ஆ)அருள் +  மொழி
இ)அரு +  உண் +  மொழி
ஈ)அருட் +  மொழி
விடை : ஆ)அருள் +  மொழி
116.பிரித்தெழுதுக 'மருங்கீண்டெழுகென"
அ)மருமை +  ஈண்டு +  எழுகென
ஆ)மருங்கு +  ஈண்டு +  எழுகென
இ)மருங்கீண்+  டெழுகென
ஈ)மருங்கு +  ஈண்டு +  எழுக +  என
விடை : ஈ)மருங்கு +  ஈண்டு +  எழுக +  என
117.பிரித்தெழுதுக: 'மெல்லடி"
அ)மென் +  அடி
ஆ)மெல் + அடி
இ)மென்மை +  அடி
ஈ)மெ +  அல் +  அடி
விடை : இ)மென்மை +  அடி
118.பிரித்தெழுதுக:
பிரித்தெழுதுவதில் சரியானதைத் தேர்க 'பூம்புனல்"
அ)பூப் +  புனல்
ஆ)பூ +  புனல்
இ)பூம் +  புனல்
ஈ)பூப்பு +  புனல்
விடை : ஆ)பூ +  புனல்
119.'தட்பம்" - எதிர்ச்சொல் தேர்க
அ)நுட்பம்
ஆ)கப்பம்
இ)வெப்பம்
ஈ)கம்பம்
விடை : இ)வெப்பம்
120.எதிர்ச்சொல் தருக 'இயற்கை"
அ)உடுக்கை
ஆ)நடக்கை
இ)செயக்கை
ஈ)செயற்கை
விடை : ஈ)செயற்கை



No comments:

Post a Comment