Sunday, 17 July 2016

43.தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்

தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்
11.தொல்காப்பியத்தை ஆங்கிலத்தை மொழி பெயர்த்தவர்
அ)திரு.வி.க
ஆ)சி.இலக்குவனார்
இ)உ.வே.சாமிநாத ஐயர்
ஈ)நா.பிச்சமூர்த்தி
விடை : ஆ)சி.இலக்குவனார்

12.எந்த ஆண்டு தமிழில் பாதுகாப்புக் கழகம் தொடங்கப்பட்டது
அ)1961
ஆ)1962
இ)1963
ஈ)1964
விடை : ஆ)1962

13.மாணவர் ஆற்றுப்டை என்ற நூலின் ஆசிரியர்
அ)சி.இலக்குவனார்
ஆ)இரா.மீனாட்சி
இ)மு.மேத்தா
ஈ)சாலை இளந்திரையன்
விடை : அ)சி.இலக்குவனார்

14.சி.இலக்குவனார் எந்த ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்
அ)1962
ஆ)1963
இ)1964
ஈ)1965
விடை : ஈ)1965

15.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு நாட்டு விடுதலைக்காக போராடி சிறை சென்றார்
அ)1942
ஆ)1943
இ)1944
ஈ)1945
விடை : இ)1944

16.கீழ்கண்டவற்றில் எந்த பல்கலைக்கழத்தில் தமிழ்க் கல்வி தொடங்கியபோது மீனாட்சி சுந்தரனார் அங்கு தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்
அ)சிகாகோ
ஆ)பாஸடன்
இ)கேம்பிரிட்ஜ்
ஈ)நியூயார்க்
விடை : அ)சிகாகோ

17.அனைத்திந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றததைத் தொடங்கியவர்
அ)மீனாட்சிழ சுந்தரனார்
ஆ)திரு.வி.க
இ)பரிதிமாற் கலைஞர்
ஈ)மறைமலையடிகள்
விடை : அ)மீனாட்சிழ சுந்தரனார்

18.மீனாட்சி சுந்தரனாரை நடமாடும் பல்கலைக் கழகம் என கூறியவர்
அ)பரிதிமாற் கலைஞர்
ஆ)திரு.வி.க
இ)மறைமலையடிகள்
ஈ)ஆதவன்
விடை : ஆ)திரு.வி.க

19.மீனாடசி சுந்தரனாருக்கு எந்த ஆண்டு காலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது
அ)1975
ஆ)1976
இ)1977
ஈ)1978
விடை : இ)1977

20.கல்விச் சிந்தனைகள் தமிழ் மணம் ஆகிய தமிழ் நூல்களின் ஆசிரியர்
அ)ரா.பி.சேதுபிள்ளை
ஆ)மீனாடசி சுந்தரனார்
இ)வையாபுரி பிள்ளை
ஈ)மறைமலையடிகள்
விடை : ஆ)மீனாடசி சுந்தரனார்



No comments:

Post a comment